Type Here to Get Search Results !

மண்ணில் பிறந்து மீண்டும் மண்ணுக்கே திரும்பும் முன்

மண்ணில் பிறந்து, எத்தனை பாசம், அதில் எத்தனை வேஷம். எத்தனை எதிர்பார்ப்பு, அதில் எத்தனை ஏமாற்றம். எத்தனை தவிப்பு, அதில் எத்தனை தவிர்ப்பு. எத்தனை துக்கம், அதில் எத்தனை ஏக்கம். எத்தனை துன்பம், அதில் எத்தனை துரோகம். மீண்டும் மண்ணுக்கே திரும்பும் முன். -likemystatus



வாழ்க்கை கவிதை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad