அன்று, காக்க வைத்து, பொறுமையை கற்றுத் தந்தாய். காதலை விதைத்து, அனைத்தையும் ரசிக்க வைத்தாய். இன்று, தனிமையை பரிசளித்து, உலகையே வெறுக்க செய்து, வறுமையில், வெறுமையில் விட்டுச் சென்றாய். காலங்கள் கடந்த பின்பும், கண்ணுக்குள் உன் காதல் மட்டுமே!
காலங்கள் கடந்த பின்பும், கண்ணுக்குள் உன் காதல் மட்டுமே!
August 06, 2021
0
Thanks For Your Comment...