தன்னலமின்றி உறவுகளுக்கு உழைப்பதில் ஆனந்தம் கொண்டாலும், சுயநலத்துடன் பயன்படுத்தி கொண்ட உறவுகள், இறுதியில் தூக்கி வீசும்போது தான் புரிகிறது, நாம் நமக்காக உழைக்க தவறிவிட்டோம் என்பது. -likemystatus
இறுதியில் தூக்கி வீசும்போது தான் புரிகிறது
August 01, 2021
0
Thanks For Your Comment...