ஒரு கட்டத்திற்கு மேல் நாம் வென்று விட்டோம் என்பதை நமக்கு உணர்த்துவது, அடுத்தவர் பிதற்றல்களும் குமுறல்களும் தான்.
நெருப்பை குப்பையால் அணைக்க முடியாது. ஒரு கட்டத்திற்கு மேல் நம்மை சுற்றி எழும் விமர்சனங்கள் அவமானங்கள் அல்ல, அவை நம் எழுச்சியின் அடையாளங்கள்.
Thanks For Your Comment...