Type Here to Get Search Results !

கணவன் மனைவி நகைச்சுவை

கணவன்: அரைமணி நேரமா கரடியா கத்துறேன் நான். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்..? மனைவி: ம்ம்ம்... கரடி பாசை எனக்கு புரியவில்லை என்று அர்த்தம்..!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad