காதலன்: நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப்போலாமா? காதலி: செருப்பு பிஞ்சிடும். காதலன்: நல்ல செருப்பு போட்டுட்டு வா.
காதலன்: காத்திரு கட்டின புடவையுடன் வருகிறேன் என்று சொன்னாயே, ஏன் வரல? காதலி: நேற்று நான் சுடிதார் போட்டிருந்தேன் அதான்! காதலன்: ?🙄?😇?🤦🏻♂️
காதலி: என் Birthday-க்கு என்ன தருவா? காதலன்: என்ன வேணும் அம்மு? காதலி: ஒரு Ring கொடு போதும். காதலன்: Land Line-ல் இருந்தா? Mobile-ல் இருந்தா? காதலி: 😇🙄💔🙏
Thanks For Your Comment...