Man 1: *Love marriage-க்கும், Arranged marriage-க்கும்* என்ன வித்தியாசம்? Man 2: நமக்கு நாமே குழி தோண்டினால் *அது Love marriage!* நாலுபேர் தோண்டும் குழியில் நாம் சென்று படுத்துக் கொண்டால் *அது Arranged marriage!*
Love marriage Arranged marriage வித்தியாசம் நகைச்சுவை
November 15, 2021
0
Tags
Thanks For Your Comment...