Men's Day Status Tamil (19/11/21)
உண்மையாக பழகும் பெண்கள் பலவீனங்களை பயன்படுத்தாத ஆண்கள் எப்போதும் பேரழகு. *சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்கள்!*
1 of 12
ஆண்கள் எல்லாம் முரடர்கள் அல்ல, உண்மையாக நேசித்து பார் குழந்தையாகவே மாறிவிடுவர் குணத்தில். -அல்ஃபியோ *ஆண்கள் தின வாழ்த்துக்கள்!*
2 of 12
ஆண்கள் இருக்கையில் பெண்கள் அமர்ந்தாலும் இருக்கை மாறி அமர சொல்லாதவர்கள் ஆண்கள். -அல்ஃபியோ *உலக ஆண்கள் தின வாழ்த்துக்கள்!*
3 of 12
சுமையுடன் வரும் சுமங்கலிக்கு முதல் ஆளாக இடம் கொடுத்து இருக்கவைத்து ரசிப்பவர்கள் ஆண்கள்! -அல்ஃபியோ *சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்கள்!*
4 of 12
தன் குடும்பத்தின் எதிர்கால சந்தோஷம் கருதி, தன் நிகழ்கால சந்தோஷத்தை தொலைப்பவன் ஆண்! -அல்ஃபியோ *சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்கள்!*
5 of 12
சொல்லிலும் செயலிலும் தான் நான் என்று அடங்காமல் வாழ்ந்தாலும், திருமணத்திற்கு பின் நாம் நாங்கள் என்று அடக்கமாக வாழும் ஆண்கள் பேரழகு! -அல்ஃபியோ *Happy International Men's Day!*
6 of 12
மரியாதைக்கு இரண்டு மடங்கு மரியாதையை வழங்கும் ஆண்கள், பெண்மையை மதிக்கும் ஆண்கள், தன்மையுடன் நடக்கும் ஆண்கள், எப்போதும் ஆணழகர்கள் தான்! -அல்ஃபியோ *Happy International Men's Day!*
7 of 12
கண்ணீர் துடைக்கும் ஆணும், கண்ணீர் தடுக்கும் ஆணும், துரோகிக்கும் அன்பை பரிசளிக்கும் ஆணும், பாசத்திற்கு அவமானங்களை தாங்கும் ஆணும், பெண்ணை மதிக்கும் ஆணும், மாண்புமிகுந்தவன் மதிக்க தகுந்தவன்! -அல்ஃபியோ *உலக ஆண்கள் தின வாழ்த்துக்கள்!*
8 of 12
ஆணாக பிறந்ததில் கர்வம் ஒன்றும் இல்லை! அனைவரையும் மதிக்க தெரிந்தவன், அன்பானவன், பண்பானவன், அனைவருக்கும் தேவையில் உதவுபவன் என்பதில் கர்வம் கொள் தவறே இல்லை. -அல்ஃபியோ *Happy International Men's Day*
9 of 12
International Men's Day Wishes Images
10 of 12
11 of 12
12 of 12
Thanks For Your Comment...