எவ்வளவு வீம்பு, எவ்வளவு திமிர், உடல் திறன் இருக்கும் வரை, மதியா மனிதனுக்கு. தலை மண்ணை பார்க்க, மண் தன்னை அழைக்க, இறுதியில் எல்லாம் புரிகிறது, மதியாமை எல்லாம் அறியாமை என்று, அன்பும், பண்புமே வாழ்க்கை என்று! -அல்ஃபியோ
உண்மையான வாழ்க்கை கவிதை ஸ்டேட்டஸ்
December 05, 2021
0
Thanks For Your Comment...