25+ மரண கவிதைகள் – Death Quotes In Tamil 2024

நல்லவன் கெட்டவன் கேடுகெட்டவன்.
ஏழை பணக்காரன் கோடீஸ்வரன்.
எவனாக இருந்தாலும் ஒரே நீதி
மரணத்தின் முன் மட்டுமே.

1 of 10
Maranam kavithaikal


ஆடாத ஆட்டம் எல்லாம்
ஆடியே நாம் தீர்த்தாலும்.
ஒரு நாள் அடங்கிப் போகும்
நம் ஆட்டம் அனைத்தும்.
அது தான் நம் மரணம்.

2 of 10
Death quote tamil

தன்னை வெல்ல யாரும் இல்லை
என்ற அகந்தையில் வாழ்ந்தவரும்
வெறும் ஆறு அடி குழிக்குள் அடங்கும்
தருணம் அது தான் “மரணம்”.

3 of 10
Tamil death quote


கண்கள் இமைக்க மறந்து
இதயம் துடிக்க மறுத்த
தருணம் மரணம்.

4 of 10
Maranam kavithaikal

இதயம் துடிக்க மறுத்து
நம் ஆத்மா அடங்கி
ஆன்மா எழுந்து போகும்
தருணம் அதுவே மரணம்.

5 of 10
Maranam tamil quote


எதிர்பாராமல்
எதிர் பாராத நேரத்தில்
எதிர்பாராத விதத்தில்
வருவது தான் மரணம்.

6 of 10
Maranam kavithai


வாழ்க்கை என்னும் வகுப்பறையில்
ஒவ்வொரு மாணவனுக்கும்
இறுதி பாடம் “மரணம்”.

7 of 10
Tamil marana kavithai


..::மரணதேவன்::..
மனிதன் மனிதனை அன்பு பாசம் வேசம்
துரோகம் கொண்டு வென்றாலும்,
அவன் வரும் போது இவன்
நாடகம் ஏதும் பலிப்பது இல்லை.

8 of 10
மரணம் கவிதை

மூச்சை இழுக்க மறந்தால் ‘மரணம்’.
இழுத்த மூச்சை விட மறந்தால் ‘மரணம்’.
அவ்வளவு தான் “வாழ்க்கை”…!

9 of 10
Tamil death quote


10 of 10
கொடுத்தவன் எவனோ
எடுத்தவனும் அவனே.
உயிர் கொடுத்து உடல்
கொடுத்து ஆசைகள்
பல விதைத்து விட்டு,
செடியாகி மரமாகி
காயாகி கனியாகும் முன்
எடுப்பதை என்ன சொல்வது.
“கொடுத்தவன் கெடுத்தான்
கெடுத்தவன் எடுத்தான்”.