Skip to content

likeMYstatus

Menu
Menu

6 வெற்றி சிந்தனை ஸ்டேட்டஸ்

Posted on August 3, 2022

நண்பா, வெற்றியை எதிர் நோக்கிய உன் வழி சரியாக இருந்தால், தோல்வி ஒரு நாள் வழி தவறி போகும்!

வெற்றியின் வழி கவிதை

பாதி முயற்சித்து விட்டு நிறுத்திவிட்டால் அது தோல்வி! மீதியையையும் முயற்சித்து தொடர்ந்தால் அது தான் வெற்றி!

முயற்சி கவிதை

பல தோல்விகளுக்குப் பிறகும், நம்பிக்கையை இழக்காமல், முயற்சியை கைவிடாமல் இருப்பதே வெற்றி!

வெற்றி கவிதை

வெற்றிகள் தழுவும் போது “எதுவும் நிலையல்ல” என்பதை நினைவில் கொள்ளுங்கள்! தோல்விகளின் துவழும் போது “இதுவும் கடந்து போகும்!” என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

எதுவும் நிலை இல்லை

தகுதியை தாறுமாறாக உயர்த்திக் கொள் நண்பா! முயற்சியை மூச்சாக பிடித்துக்கொள் நண்பா! தடைகள் தகரும் வெற்றி ஒளிரும்!

வெற்றி கவிதை

தடைகள் கண்டு முடங்கிடாதே!
முயற்சிக்க மறந்திடாதே!
எந்த சூழ்நிலையிலும் தளர்ந்திடாதே!
துணிந்து நில்! தொடர்ந்து செல்!
தோல்வி என்பதே இல்லை உனக்கு!

முயற்சி கவிதை

Admin
Admin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

©2025 likeMYstatus | WordPress Theme by Superbthemes.com