இலக்கை பெரிதாக வை! சனிக்கிழமை காலை வணக்கம்! July 15, 2022 by abhi இலக்கை பெரிதாக வை! சிறிதாக தொடங்கு! ஒவ்வொரு படியாக பார்த்து, ஆராய்ந்து, தன்னம்பிக்கையுடன் எடுத்து வை! இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படு! ஒர்நாள் உயர்ந்திருப்பாய்! உன் இலக்கை அடைந்திருப்பாய்! – லைக்மைஸ்டேட்டஸ்