Kaalai Vanakkam
இருள் கிழித்து ஒளியூட்டிய உதயனின்
வருகைக்கு உள்ளார்ந்த நன்றி கூறி!
உறக்கம் நீக்கி உற்சாகமாய் துவங்கு
உன் வாழ்க்கை பயணத்தை..!
இனிய காலை வணக்கம்
1 of 20
இலக்கு நோக்கி நகரும் இளமைகளுக்கு
இன்ப நாளாய் அமைய
இறைவனிடம் பிரார்த்தித்து,
இன்முகத்துடன் இந்நாளை ஆரம்பிப்போம்..!
இனிய காலை வணக்கம்
2 of 20
உலகம் அழகானது,
சுற்றி உள்ள இயற்கையை ரசித்தால்….!
வாழ்க்கை அழகானது,
சுற்றி உள்ள
உயிர்களை நேசித்தால்….!
4 of 20
ஒவ்வொரு புன்னகையும்
உங்கள் இளமையை நீட்டுகிறது.
உங்கள் ஆயுளை கூட்டுகிறது.
புன்னகையுடன் காலை வணக்கம்
6 of 20
ஆசையை சுமக்காமல்
அன்பை சுமந்து செல்லுங்கள்.
வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி
மழை பெய்து கொண்டே இருக்கும்.
இனிய காலை வணக்கம்
7 of 20
அன்பை விட சிறந்த அழகு எதுவும் இல்லை.
அன்பை விட பெரிய கடவுள் யாரும் இல்லை.
இனிய காலை வணக்கம்
14 of 20
உதயன் வந்து விட்டான்.
நம் கனவுகளை நினைவுகள் ஆக்க,
இறைவன் புதிய நாளை தந்து விட்டான்.
இறைவனுக்கு நன்றி சொல்லி
கனவுகளை நோக்கி பயணிப்போம்.
கனவுகள் நினைவாகும் இறைவன் அருளால்.
🌻இனிய காலை வணக்கம்🌻
15 of 20
ஒவ்வொரு நாளையும்,
மகிழ்வுடன் ஆரம்பித்து.
அதே மகிழ்வுடன் கடந்து விட்டால்,
அதுவே ஆகப்பெறும் சாதனை தான்!
Have A Nice Day!
🌹GOOD MORNING 🌹
16 of 20
இன்றைய நாளை சிறப்பாக
வாழுங்கள். ஏனெனில்,
நாளை என்பது விதியின் கையில்.
🌺சிறப்பான காலை வணக்கம்🌺
17 of 20
கிடைக்கும் போது பயன்படுத்தி விடு.
இருக்கும் போது அனுபவித்துவிடு.
நினைத்தவுடன் செய்து முடித்து விடு.
வாழ்க்கை ஒருமுறை தான்.
🍀இனிய காலை வணக்கம்🍀
19 of 20



















