மிருக குணம் கவிதை March 6, 2022 by Admin செருப்புத் தேய தேய உழைத்தாலும், வாசல் வரை தான்! நம்மில் பலர், நம்மில் சிலரை, பயன்படுத்தும் விதம் இவ்விதமே! Admin