வெற்றி உன்னை தொடுவது உறுதி! February 18, 2022 by abhi உன் லட்சியத்தை தலைக்கு மேலே வை! பிறர் அலட்சியத்தை தரைக்குக் கீழே வை! புறக்கணிப்புகளை புறத்தில் வை! இலக்கை லட்சியமாக வை! லட்சியத்தை அடைய நீ கைபிடித்தது முயற்சி என்றால், வெற்றி உன்னை தொடுவது உறுதி! – லைக்மைஸ்டேட்டஸ்