மனிதப்பிறவி செய்ய கூடாத இரு செயல்கள்…
மனிதப்பிறவி செய்ய கூடாத இரு செயல்கள்: வளமையில் "ஆடுதல்"! வறுமையில் "வாடுதல்"!
மனிதப்பிறவி செய்ய கூடாத இரு செயல்கள்: வளமையில் "ஆடுதல்"! வறுமையில் "வாடுதல்"!
சக மனிதனுக்கு ஒரு அநீதி எனில், சக மனிதனாக அவருக்கு குரல் கொடுப்பதில் தவறேயில்லை! பிரச்சினை அவனுக்கு தானே நமக்கென்ன என்று கடந்து செல்வது மாபெரும் தவறு! *இன்று அவன்! நாளை நீ!*
கண்முன் நடக்கும் தவறை தட்டி கேட்க தைரியம் அற்று வீற்றிருப்பவனைவிட, எதிர்க்க துணிந்து தீவிரவாதி என்று பெயரெடுப்பவன் சிறந்தவன்!
தயங்காத நாட்களும், முயற்சியை கைவிடாத நாட்களும் நல்ல நாட்களே!
இலக்கை பெரிதாக வை! சிறிதாக தொடங்கு! ஒவ்வொரு படியாக பார்த்து, ஆராய்ந்து, தன்னம்பிக்கையுடன் எடுத்து வை! இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படு! ஒர்நாள் உயர்ந்திருப்பாய்! உன் இலக்கை அடைந்திருப்பாய்! - லைக்மைஸ்டேட்டஸ்
யுத்தத்தில் வென்று Hero வாக இருந்தாலும், மக்கள் மனங்களை வெல்ல தவறினால் Zero தான்! காலம் காட்டிவிடும் Hero யார் Zero யார் என்று! கொண்டாடிய கூட்டம் திண்டாட விட்டதே! Zero to "Hero" to Zero இது தான் டா…
பேராசை படாமல் இரு! ஆனால் ஆசை படாமல் இருந்து விடாதே!
தோல்விகளை கண்டு பயந்து விடாதே! தோல்விகளை கண்டு முடங்கி விடாதே! தோல்விகளை கண்டு சோர்ந்து விடாதே! தோல்விகளை கண்டு ஓடி ஒழிந்து விடாதே! தோல்விகளை கண்டு கலங்கி விடாதே! தோல்விகளை கண்டு உடைந்து விடாதே! தோல்விகளே வெற்றியை பெற்றுத்தரும் அனுபவங்கள்! தோல்வியை…
ஏமாற்றி வெல்வதை காட்டிலும், தோற்றுவிட்டு மீண்டும் முயற்சி செய்வது மேலானது...!