6 வெற்றி சிந்தனை ஸ்டேட்டஸ்

நண்பா, வெற்றியை எதிர் நோக்கிய உன் வழி சரியாக இருந்தால், தோல்வி ஒரு நாள் வழி தவறி போகும்! பாதி முயற்சித்து விட்டு நிறுத்திவிட்டால் அது தோல்வி! மீதியையையும் முயற்சித்து தொடர்ந்தால் அது தான் வெற்றி! பல தோல்விகளுக்குப் பிறகும், நம்பிக்கையை இழக்காமல், முயற்சியை கைவிடாமல் இருப்பதே வெற்றி! வெற்றிகள் தழுவும் போது “எதுவும் நிலையல்ல” என்பதை நினைவில் கொள்ளுங்கள்! தோல்விகளின் துவழும் போது “இதுவும் கடந்து போகும்!” என்பதை நினைவில் கொள்ளுங்கள்! தகுதியை தாறுமாறாக உயர்த்திக் … Read more

இன்று அவன்! நாளை நீ!

சக மனிதனுக்கு ஒரு அநீதி எனில், சக மனிதனாக அவருக்கு குரல் கொடுப்பதில் தவறேயில்லை! பிரச்சினை அவனுக்கு தானே நமக்கென்ன என்று கடந்து செல்வது மாபெரும் தவறு! *இன்று அவன்! நாளை நீ!*

இன்று அவன்! நாளை நீ!

சக மனிதனுக்கு ஒரு அநீதி எனில், சக மனிதனாக அவருக்கு குரல் கொடுப்பதில் தவறேயில்லை! பிரச்சினை அவனுக்கு தானே நமக்கென்ன என்று கடந்து செல்வது மாபெரும் தவறு! *இன்று அவன்! நாளை நீ!*

தவறை தட்டி கேட்பது தவறல்ல!

கண்முன் நடக்கும் தவறை தட்டி கேட்க தைரியம் அற்று வீற்றிருப்பவனைவிட, எதிர்க்க துணிந்து தீவிரவாதி என்று பெயரெடுப்பவன் சிறந்தவன்!