வெள்ளிக்கிழமை காலை வணக்கம் இமேஜ்
பேராசை படாமல் இரு! ஆனால் ஆசை படாமல் இருந்து விடாதே!

எல்லா வேளையும், எண்ணம் தெளிவாக, முயற்சி திடமாக இருந்தால், நாளை நல்ல வேளை பிறக்கும்! வெற்றி நிச்சயம்!

உறுதியான முடிவும், உறுதியான முயற்சியும், உறுதியாக வெற்றியையே தரும், சில பல போராட்டங்களுக்கு பின், இறுதியில்!

நாம் எந்த தடைகளையும் தாண்டி செல்ல, யார் வார்த்தையும் நம்மை வதைத்து வீழ்த்தி விடாமல் இருக்க, நம் மனநிலையில் தெளிவு மிக அவசியம்!