மிருக குணம் கவிதை

செருப்புத் தேய தேய உழைத்தாலும், வாசல் வரை தான்! நம்மில் பலர், நம்மில் சிலரை, பயன்படுத்தும் விதம் இவ்விதமே!

தகுதி பற்றிய கவிதை

உனக்கு தகுதி இருக்கென்றோ, இல்லை என்றோ சொல்வதற்கு, அடுத்தவருக்கு எந்த தகுதியும் கிடையாது! – லைக்மைஸ்டேட்டஸ்

பாசம் வேஷம் கவிதை

அடிபடாது உதைபடாது மனம் வதைபடும் நிகழ்வு: பாசம் என்று நம்பி பழகிய உறவை வேஷம் என்று மனம் அறியும் நிகழ்வு!

அதிஷ்டம் வெற்றி கவிதை

தன்னை நம்பி, தன் முயற்சியை நம்பி, தன் திறமையை நம்பி, செயல்படும் மனிதனுக்கு, அதிஷ்டமும், வெற்றியும், அவன் இரு கரங்கள்! – லைக்மைஸ்டேட்டஸ்

வாழ்க்கை அனுபவம் கவிதை ஸ்டேட்டஸ்

விழுந்தால் கை பிடிக்க யாரும் இல்லை என்பதை பட்டு உணர்ந்தவன், தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் தீர ஆராய்ந்து எடுத்து வைக்கிறான்!