துன்ப துயரம் முயற்சி கவிதை
துன்ப துயரம் பொதுவானது தான்! ஆனால் கையாளும் விதம் வெவ்வேறானது! சிலர் தடுமாறி, சோர்ந்து, முயலாமல் முடங்கிடலாம்! சிலர் விடாமல் முயன்று சாதித்து தடம் பதித்திடலாம்!

நண்பா, வெற்றியை எதிர் நோக்கிய உன் வழி சரியாக இருந்தால், தோல்வி ஒரு நாள் வழி தவறி போகும்! பாதி முயற்சித்து விட்டு நிறுத்திவிட்டால் அது தோல்வி! மீதியையையும் முயற்சித்து தொடர்ந்தால் அது தான் வெற்றி! பல தோல்விகளுக்குப் பிறகும், நம்பிக்கையை…

உன் முயற்சியை நீ உலகுக்கு சொல்ல அவசியம் இல்லை! உன் வெற்றி சொல்லட்டும்!

உன்னால் முடியும் முடியாது என்பதை தீர்மானிக்க வேண்டியவன் நீ! அடுத்தவன் அளவீடுகள் ஒரு பொருட்டல்ல! சிறிய வட்டத்தில் வாழ பிறந்தவன் நீ அல்ல!

என் உடல் தேய்ந்திருக்கலாம், என் மனது இன்னும் தேய்ந்து போகவில்லை! என் வயது உயர்ந்திருக்கலாம், என் முயற்சி இன்னும் ஓய்ந்து போகவில்லை!

உன் மூச்சு உன்னை வாழவைக்கும்! உன் முயற்சி உன்னை ஆளவைக்கும்! முயற்சியை மூச்சாக்கு நண்பா! நீ உயர்ந்து உலகை ஆள!