உன் முயற்சி உன்னை ஆளவைக்கும்!
உன் மூச்சு உன்னை வாழவைக்கும்! உன் முயற்சி உன்னை ஆளவைக்கும்! முயற்சியை மூச்சாக்கு நண்பா! நீ உயர்ந்து உலகை ஆள!

தனித்திறமையை கொண்டு வெற்றி பெற்றவர்கள் வெகு சிலர்! ஆர்வத்தையும், பயிற்சியையும், முயற்சியையும் கொண்டு, திறமையை வளர்த்து வெற்றி பெற்றவர்கள் பற்பலர்! - லைக்மைஸ்டேட்டஸ்

உன்னை வீழ்த்த வரும் எதிர்மறை எல்லாம் நேர்மறையாகிப் போகும்! நீ வென்று விட்டால்! தளராதே! மனம் தளராதே! தளர்ச்சி இல்லையேல், வீழ்ச்சி இல்லை!

கடந்த கால வலி தரும் நினைவுகளே, எதிர்கால வலிமை தரும் நிகழ்வுகள்!

வாழ்க்கை எனும் போராட்ட களத்தில், வெற்றி பெற பணம் மட்டும் போதாது, எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் எழுந்து முயற்சிக்கும் போராட்ட குணம் வேண்டும்! - லைக்மைஸ்டேட்டஸ்

வெற்றியை எதிர் நோக்கிய பயணத்தில், சோதனை எல்லா பக்கம் இருந்தும் வந்தால், சாதனை நிச்சயம்! எத்துணை தடை வரினும் முயற்சியை துணையாக கொள்! நம்பிக்கையை இழந்து விடாதே! தன்னம்பிக்கையை விட்டுவிடாதே! - லைக்மைஸ்டேட்டஸ்