எத்துணை தடை வரினும் முயற்சியை துணையாக கொள்!

வெற்றியை எதிர் நோக்கிய பயணத்தில், சோதனை எல்லா பக்கம் இருந்தும் வந்தால், சாதனை நிச்சயம்! எத்துணை தடை வரினும் முயற்சியை துணையாக கொள்! நம்பிக்கையை இழந்து விடாதே! தன்னம்பிக்கையை விட்டுவிடாதே! - லைக்மைஸ்டேட்டஸ்

Continue Readingஎத்துணை தடை வரினும் முயற்சியை துணையாக கொள்!

வெற்றி உன்னை தொடுவது உறுதி!

உன் லட்சியத்தை தலைக்கு மேலே வை! பிறர் அலட்சியத்தை தரைக்குக் கீழே வை! புறக்கணிப்புகளை புறத்தில் வை! இலக்கை லட்சியமாக வை! லட்சியத்தை அடைய நீ கைபிடித்தது முயற்சி என்றால், வெற்றி உன்னை தொடுவது உறுதி! - லைக்மைஸ்டேட்டஸ்

Continue Readingவெற்றி உன்னை தொடுவது உறுதி!

கொண்டாடும் வெற்றிக்கு சொந்தக்காரன்…

முதலீடு செய்து முன்னேற முதல் இல்லாமல், அடுத்தவர் கையை எதிர்பார்க்க மனம் இல்லாமல், தன்னால் இயன்றதை வைத்து, தன்னால் இயன்றதை செய்து, தன் லட்சியத்தை அடைய தொடர்ந்து முயல்பவன், கொண்டாடும் வெற்றிக்கு சொந்தக்காரன்👍... - லைக்மைஸ்டேட்டஸ்

Continue Readingகொண்டாடும் வெற்றிக்கு சொந்தக்காரன்…

நீ உன் லட்சியத்தை அடைவது உறுதி!

நீ தோற்றுவிட்டாய், உன் வாழ்க்கை முடிந்து விட்டது, இனி நீ அவ்வளவு தான், என்று உலகம் சொல்லும், உறவுகள் சொல்லும், சூழ்நிலைகள் சொல்லும், ஆனால் அதை உன் ஆழ்மனம் ஏற்றுக் கொள்ளாத வரை நீ உன் லட்சியத்தை அடைவது உறுதி! -…

Continue Readingநீ உன் லட்சியத்தை அடைவது உறுதி!

துணிவே துணை என்றெண்ணி துணிந்து செயல்படு நண்பா!

துணிவே துணை என்றெண்ணி துணிந்து செயல்படு நண்பா! வெற்றி எனும் மகுடம் தானாய் வரும் உன் தலைக்கு! English Quotes With Image

Continue Readingதுணிவே துணை என்றெண்ணி துணிந்து செயல்படு நண்பா!

விழுந்தால் எழுந்திரு! தோற்றால் போராடு!

விழுந்தால் எழுந்திரு, தோற்றால் போராடு, தள்ளினால் துள்ளியெழு, மொத்தத்தில் நீ பலமானவன், உன்னை பலவீனமாக்க எந்த சக்தியும் இங்கில்லை! English Quotes With Image

Continue Readingவிழுந்தால் எழுந்திரு! தோற்றால் போராடு!

இலக்கை அடையாமல் ஓயாதே!

இலக்கை நிர்ணயித்து ஓடு, இலக்கே இல்லாமல் ஓடாதே! கழுகுகள் துரத்தும், கடமைகள் தடுக்கும், காலம் பல வலிகளை தரும், இலக்கை அடையாமல் ஓயாதே! English Quotes With Image

Continue Readingஇலக்கை அடையாமல் ஓயாதே!

உன்னை நீ நம்பு! உன் வெற்றி உன்னிடம்!

அடுத்தவர் மேல் நம்பிக்கை வைப்பவன், வெல்வது சந்தேகம்! தன்மேல், தன் திறமையின் மேல், தன் முயற்சியின் மேல், நம்பிக்கை வைப்பவன், வீழ்வது சந்தேகம்! English Quotes With Image

Continue Readingஉன்னை நீ நம்பு! உன் வெற்றி உன்னிடம்!