25+ காதல் மற்றும் வாழ்க்கை சோக கவிதைகள் ஸ்டேட்டஸ்
Tamil Sad Love Quotes எல்லோருக்குள்ளும் இருக்கிறது. காதலித்த கதையும். காதலித்து காதலிக்காத கதையும். 1 of 25 நீ என்னை விட்டு பிரிகையில், என் உயிர் மண்ணை விட்டு பிரிவதை உணர்ந்தேன்னடி. 2 of 25 உன் உருவம் காணாமல் என் இதயம் தவித்திடும். உன்னை கனவில் சுமந்து கண்கள் தினம் தேடுவதால் கண்ணீரும் கொஞ்சம் சிந்திடும். 3 of 25 கனவில் வந்தவளே! என் இதயம் தின்றவளே! என் உயிரை கொன்றவளே! என்னை ரணமாக்கி … Read more