கொண்டாடிய கூட்டம் திண்டாட விட்டதே!
யுத்தத்தில் வென்று Hero வாக இருந்தாலும், மக்கள் மனங்களை வெல்ல தவறினால் Zero தான்! காலம் காட்டிவிடும் Hero யார் Zero யார் என்று! கொண்டாடிய கூட்டம் திண்டாட விட்டதே! Zero to “Hero” to Zero இது தான் டா வாழ்க்கை! அநியாயம் என்பது என்றும் அந்நியமே! – லைக்மைஸ்டேட்டஸ் Admin