27+ காலை வணக்கம் கவிதை படங்கள்

மனது மழலையாக இருக்கும் வரை
கவலை நமக்கு தொல்லை இல்லை.
உலகம் நமக்கு எல்லை இல்லை.
Be Happy Always
Good Morning

1 of 27
Tamil good morning quote

காலை வணக்கம் கவிதை படங்கள்

நண்பா!
எவன் உன்னை எப்படி எடை போட்டாலும்,
நீ வருத்தம் கொள்ள தேவையில்லை.
அப்படி எடை போட்டவனை
வருத்தம் கொள்ள செய்.
Be Positive Always
Good Morning

2 of 27
காலை வணக்கம் இமேஜ்


நடப்பது எல்லாம் நன்மைக்கே
என்று எண்ணி வாழ பழகிக் கொண்டால்,
மகிழ்ச்சியை நாம் தேட வேண்டியதில்லை.
மகிழ்ச்சி நம்மை தேடிவரும்.
இனிய விடியலின் இனிய வணக்கம்

3 of 27
Tamil kalai vanakkam Kavithai


விடியும் என்று நம்பி உறங்க செல்லும் நீ,
முடியும் என்று நம்பி முயற்சி செய்.
அனைத்தையும் சாதிக்கலாம்.
நீ சாதித்து பிறந்தவன்,
சாதிக்க பிறந்தவன்.
காலை வணக்கம்

4 of 27
Kaalai Vanakkam Image


நல்ல நாட்களும் கெட்ட நாட்களும்,
நம் எண்ணம் மற்றும் செயலை
பொறுத்தது தான்!
இனிய காலை வணக்கம்

5 of 27
காலை வணக்கம் கவிதை


வாழ்க்கைப் பாதையில் பூக்களால்
தூவ முடியவில்லை என்றாலும்
குறைந்தபட்சம்
சிரிப்”புக்களால்” தூவுங்கள்.
நல் விடியலின் நல் வணக்கங்கள்

6 of 27
Tamil good morning quote


நம் தோல்விகளை வெற்றிகளாய் மாற்றிட,
ஒர் புதிய நாள் புதிதாய் பிறந்துவிட்டது.
நம் சோதனைகளை சாதனைகளாய் மாற்றிட,
ஓர் புதிய நாள் புதிதாய் பிறந்துவிட்டது.
புன்னகையுடன் ஆரம்பிப்போம்!
சாதனை வெற்றியுடன் முடித்து வைப்போம்!
வெற்றியின் காலை வணக்கம்

7 of 27
Kaalai Vanakkam Motivation

உயிர் வாழ உணவு தேவை.
உயிர்ப்புடன் வாழ
தன்னம்பிக்கை தேவை.
நம் மேல் நாம் கொள்ளும்
நம்பிக்கை தாய்ப்பால் மாதிரி.
காலை வணக்கம்

8 of 27
Tamil Motivational Good Morning Status


முயற்சி உள்ளவனுக்கு
சாதனை என்பது
சாதாரணம் தான்.
காலை வணக்கம் நண்பா

9 of 27
காலை வணக்கம்


“வாழ்க்கை என்பது அ முதலில் ஃ வரை”.
“ஆதலால், அனைத்தையும் கடந்து தான்
ஆக வேண்டும்”.
“சோதனை கூட சாதனை தான்,
முயற்சி செய்து கடந்தால்”.
“முடியாது என்பது முடிந்து போகும்,
முயற்சியுடன் நடந்தால்”.
“எதுவுமே இல்லை என்றாலும் தன்னம்பிக்கையை
மட்டும் உன்னுடன் வைத்துக் கொள் நண்பா எப்போதும்”.
“தூற்றியவன் போற்றும் காலமும் வரும்”.
காலை வணக்கம்

10 of 27
Kaalai Vanakkam Image


சந்தர்பமும் சூழ்நிலையும் நமக்கு எதிரி ஆனால்,
நம் உற்றவர் கூட நமக்கு மற்றவர் ஆகலாம்.
சோர்ந்து போகாமல் முயற்சியுடன்
காத்திருப்போம் நண்பா.
மற்றவரும் உற்றவர் ஆகும் சந்தர்பமும்
சூழ்நிலையும் வரும் வரை.
ஏன் என்றால்? காலம் ஒரே இடத்தில் நிற்ப்பதில்லை.
காலை வணக்கம்

11 of 27
காலை வணக்கம்


விதி சதி என்றெல்லாம்
ஏதும் இல்லை நண்பா,
உன் மதி உன்னிடம்
இருக்கும் வரை.
காலை வணக்கம்

12 of 27
Tamil Kaalai Vanakkam

அனைத்தையும் ரசிக்க
கற்றுக் கொள் நண்பா.
துன்பம் கூட இன்பமாகும்.
இனிய விடியலின் வணக்கங்கள்

13 of 27
Tamil Good Morning Status


கஷ்டத்தை இஷ்டம் ஆக்கி 
கஷ்டப்பட்டால்,
கஷ்டம் கூட இஷ்டம்
ஆகிப் போகும்.
காலை வணக்கம்

14 of 27
Kaalai Vanakkam Image Tamil


மாறுபட்ட எண்ணம் தான்
வாழ்க்கையின் முதல்
மாற்றத்தின் ஆரம்பம்.
காலை வணக்கம்

15 of 27
Tamil good morning quote


காலத்தின் கணக்கை இறைவனை
தவிர எவராலும் மாற்ற முடியாது.
அதனால்,
நல்லதை நினை, நல்லதை செய்.
மாற்றதை இறைவன் பார்த்து கொள்வான்.
இனிய காலை வணக்கம்

16 of 27
Tamil Kaalai Vanakkam Quote


மனிதனாய் பிறந்து மனிதநேயம்
இல்லாமல் வாழ்ந்து மடிந்து என்ன பயன்.
மனிதனாய் பிறந்தோம், மனிதனை
மனிதத்துடன் மதித்து மனிதனாய் நடப்போம்.
காலை வணக்கம் உறவே!

17 of 27
காலை வணக்கம் கவிதை


மீண்டும் வருவேன்
என்பது “நம்பிக்கை”.
மீண்டு வருவேன்
என்பது “தன்னம்பிக்கை”.
👍காலை வணக்கம்👍

18 of 27
Kaalai Vanakkam Quote

அடிபட்டாலும், மிதிபட்டாலும்,
எதிர்ப்புகள் ஆயிரம் வந்தாலும்,
தடைகளை தாண்டி முன்னேறிச் சென்று
வெற்றியை உனதாக்கிடு நண்பா.
💪காலை வணக்கம்💪

19 of 27
Tamil Motivational Good Morning Quote


தோல்வி அழையா விருந்தாளி.
வெற்றி மீண்டும் மீண்டும்
அழைத்து பின்வரும் விருந்தாளி.
தோல்வி வந்தால் காத்திருப்போம்.
வெற்றி வந்தால் வரவேற்ப்போம்.
தோல்வி வந்தால் தலை குனியக்கூடாது.
வெற்றி வந்தால் தலைக்கனம் கூடவே கூடாது.

20 of 27
காலை வணக்கம் ஸ்டேட்டஸ்


நிறங்கள் இன்றி பூக்கள் இல்லை.
உன் நினைவுகள் இன்றி
என் நாட்கள் இல்லை.
👸காலை வணக்கம்🤵

21 of 27
Tamil Good Morning Quote For Girlfriend


எழுத்துக்கூட்டி எளிதாக படிக்கும் அளவுக்கு,
யாருடைய தலையெழுத்தையும்
இறைவன் இங்கு எழுதவில்லை.
கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்யும்.
அதை கடந்து சாதிப்பது தான் வாழ்க்கை.
விடியலின் நல் வாழ்த்துக்கள்

22 of 27
காலை வணக்கம் ஸ்டேட்டஸ்

தடுமாறி விடாதே நண்பா!
தடுமாறினாலும் சுதாரித்து
நீயாக எழுந்து விடு.
ஏனெனில் கீழே தள்ளி விட
ஒரு கூட்டமே காத்திருக்கிறது.
💐விடியலின் நல் வாழ்த்துக்கள்💐

23 of 27
Tamil good morning wishes


கோபம் பத்து நோயை உருவாக்கும்.
சிரிப்பு பத்து நோயை குணமாக்கும்.
காலை வணக்கம்

24 of 27
Tamil Kaalai Vanakkam Image

வாழ்க்கை இன்று உன்னை
அடித்து விரட்டினாலும்,
என்றாவது ஓர் நாள் உன்னை
அள்ளி அணைக்கும்.
கலங்காமல் முயற்சியுடன் காத்திரு.
இனிய காலை வணக்கம்

25 of 27
காலை வணக்கம் கவிதை


முன்னொரு முறை “பிறந்தோமா” தெரியாது.
இன்னொரு முறை “பிறப்போமா” தெரியாது.
இருக்கும் “இப்பிறவியில்” அன்பை
கொடுத்து இன்பமாய் வாழ்வோம்.
அன்புடன் காலை வணக்கம்

26 of 27
Tamil Kaalai Vanakkam


உலகத்தில் சிறந்த விஷயம் சிரிப்பு.
அதைவிட சிறந்த விஷயம்
அந்த சிரிப்புக்கு
நாம் காரணமாக இருப்பது.
காலை வணக்கம்

27 of 27
புன்னகை காலை வணக்கம் கவிதை

abhi

Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.

Leave a Reply