வணக்கம் நண்பர்களே! நீங்கள் எல்லோரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். LikeMyStatus-இல் உங்களை மனமார வரவேற்கிறோம்!
Love Failure Quotes Tamil தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, இது சரியான இடம். இன்று நாங்கள் உங்களுக்காக மிக நுணுக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, மனதின் ஆழத்தை பேசும் காதல் தோல்வி கவிதைகள் தொகுப்பை கொண்டு வந்துள்ளோம். இவை உங்கள் வலியையும், உணர்வுகளையும் அழகாக வார்த்தைகளாக வெளிப்படுத்தும்.
இந்த சிறந்த தொகுப்பில் நீங்கள் காணலாம்: Love Quotes in Tamil, Sad Quotes in Tamil, Breakup Quotes in Tamil, Broken Heart Kavithai in Tamil, Whatsapp Love Status in Tamil, Emotional Quotes in Tamil, மற்றும் Love Failure Messages in Tamil. இதைப் படித்துப் பார்க்கவும், உணரவும், உங்கள் உணர்வுகளைப் பகிரவும்.
Love Failure Quotes in Tamil
அவள் தராத அரியாசனம் இனி எவர் தந்தாலும் வேண்டாம்! அவள் தந்த சன்யாசம் இனி எவர் வந்தும் தடுக்க வேண்டாம்!
புத்தனையும் பித்தன் ஆக்கும் அழகியே! என்னை பித்தன் ஆக்கி, சித்தம் கலங்க செய்து காணாமல் சென்றது எங்கோ? ஏனோ?
காதலோடும், கனவோடும் கையில் பேனா எடுத்து கவிதை வடித்து அதை ரசித்து மகிழ்ந்தவன் நான்! இன்று காதல் கடந்திட, கனவு கலைந்திட, நினைவு நிலைத்திட, என் பேனா கண்ணீர் வடிக்கிறது!
காதலை காகிதத்தில் எழுதிய போது தெரியவில்லை. காற்றடித்து மிதக்கும் காகிதம் போல், காதல் அழிந்து நான் கண்ணீருடன், தண்ணீரில் மிதப்பேன் என்று.
கண்ணீரில் கரைகிறேன்! தண்ணீரில் மிதக்கிறேன்! பன்னீர் விழும் முன் கண்ணீர் துடைப்பாயா? வலிகளை வரிகளில் வடிக்கிறேன்! ஆறுதல் தேடி அலைகிறேன்! ஆவி போகும் முன் ஒருமுறை வருவாயா!
காதல் வலியில் வாழுகிறேன்!
உன் பிரிவின் வலியால் வாடுகிறேன்!
அன்பே ஒரு முறை வந்து விடு!
என் சோகத்தை கொஞ்சம் மறைத்துவிடு!
அழியாத நினைவுகள் ஆறாத ரணங்கள்! சாட்சி தேடும் காட்சிகளாக கண்முன்னே! மறந்து விட நினைக்கிறேன், இருந்தும் அதிகம் நினைக்கிறேன்! இறந்த கால இறக்கமற்ற மறக்க மறுக்கும் நினைவுகளை!
உன்னை தொலைத்து உன் நினைவுகளுடன் வாழ்வதும், உன்னை நினைத்து
கல்லறையில் வாழ்வதும்
ஒன்று தான்!
நொந்து போன என் நெஞ்சில்,
வந்து போவது உன் நினைவுகள் மட்டுமே!
நாதியற்ற நிலையில், தேதியை எண்ணி,
என் நாட்கள் நகர்கிறது முடிவை நோக்கி!
வாழ்க்கையில் காதல் தோல்வி temporary தான், ஆனா அந்த உணர்வுகள் permanent மாதிரி தோன்றும். இதுபோன்ற காதல் தோல்வி கவிதைகள் – Love Failure Quotes Tamil மூலமாக உங்கள் உள்ளத்திலுள்ள வேதனையை சொல்லிக்கொள்ளலாம். உங்கள் மனதுக்கு இந்த வரிகள் ஒரு சின்ன ஆறுதலாக இருந்தால், அதுவே இந்த கவிதையின் அர்த்தம்!
Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.