75 வது சுதந்திர தின வாழ்த்துக்கள் ஸ்டேட்டஸ்

‘மதத்துவா’ களைந்து, ‘மனிதத்துவா’ பேணி, “மனிதனாக மனிதத்துடன் ‘சகோதரத்துவா’ பேணி ஒன்றுபட்டு வாழ்வோம்”! சுதந்திர தின வாழ்த்துக்கள்!

6 வெற்றி சிந்தனை ஸ்டேட்டஸ்

நண்பா, வெற்றியை எதிர் நோக்கிய உன் வழி சரியாக இருந்தால், தோல்வி ஒரு நாள் வழி தவறி போகும்! பாதி முயற்சித்து விட்டு நிறுத்திவிட்டால் அது தோல்வி! மீதியையையும் முயற்சித்து தொடர்ந்தால் அது தான் வெற்றி! பல தோல்விகளுக்குப் பிறகும், நம்பிக்கையை இழக்காமல், முயற்சியை கைவிடாமல் இருப்பதே வெற்றி! வெற்றிகள் தழுவும் போது “எதுவும் நிலையல்ல” என்பதை நினைவில் கொள்ளுங்கள்! தோல்விகளின் துவழும் போது “இதுவும் கடந்து போகும்!” என்பதை நினைவில் கொள்ளுங்கள்! தகுதியை தாறுமாறாக உயர்த்திக் … Read more

இன்று அவன்! நாளை நீ!

சக மனிதனுக்கு ஒரு அநீதி எனில், சக மனிதனாக அவருக்கு குரல் கொடுப்பதில் தவறேயில்லை! பிரச்சினை அவனுக்கு தானே நமக்கென்ன என்று கடந்து செல்வது மாபெரும் தவறு! *இன்று அவன்! நாளை நீ!*