எதற்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்!

எதற்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்! நம்மை நாமே தயார் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்! காலம் மாறும், நமக்கான வாய்ப்பை நம் முயற்சி தரும்!

ரகசிய பக்கங்கள் நிறைந்த புத்தகம் என்றால்!

உங்களின் தனிப்பட்ட ரகசிய பக்கங்கள் நிறைந்த புத்தகமாக இருந்தால், அதை மறைத்து வைத்து, ஒழித்து வைத்து பயனில்லை, எரித்து விடுவதே சிறந்தது! – செல்வகுமார் English Quotes With Image

காதலர் தின வாழ்த்து கவிதை இமேஜ்!

எது நேரினும், இதயமும், இதய துடிப்புமாக இணைந்து வாழும் காதலர்களுக்கும், இணைந்து வாழப்போகும் காதலர்களுக்கும், காதலர் தின வாழ்த்துக்கள்!