Skip to content

likeMYstatus

Menu
Menu

காலை வணக்கம் இமேஜ் | Motivation | Friend | Love | Tamil Good Morning Quotes

Posted on July 13, 2025July 13, 2025

Kaalai Vanakkam Sms | Kalai Vanakkam Images | Tamil Good Morning Quotes | Good Morning Images Tamil



முன்வைத்த காலை பின் வைக்காதே.
வெற்றியோ தோல்வியோ
இறுதி வரை முயற்சி செய்.
தோற்றால் பாடம் வென்றால் மகுடம்.
காலை வணக்கம்…!


1 of 15

Inspiration good morning tamil



முயற்சியின் பாதைகள் கடினமானவை
ஆனால் முடிவுகள் இனிமையானவை
தொடர்ந்து முயலுங்கள் கனவுகள் கைகூடும்.
காலை வணக்கம்…!


2 of 15

முயற்சியின் பாதைகள் கடினமானவை ஆனால் முடிவுகள் இனிமையானவை தொடர்ந்து முயலுங்கள் கனவுகள் கைகூடும். காலை வணக்கம்...!



சந்திக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும்
நல்லவர்களை சந்தியுங்கள்.
சிந்திக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும்
நல்லவற்றை சிந்தியுங்கள்.
இனிய காலை வணக்கம்…!


3 of 15

சந்திக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் நல்லவர்களை சந்தியுங்கள். சிந்திக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் நல்லவற்றை சிந்தியுங்கள். இனிய காலை வணக்கம்...!



வெற்றி என்னும் மலையில் ஏற
முயற்சி என்னும் கயிற்றை
பிடிப்போம் நண்பா.
காலை வணக்கம்…!


4 of 15

வெற்றி என்னும் மலையில் ஏற முயற்சி என்னும் கயிற்றை பிடிப்போம் நண்பா. காலை வணக்கம்...!



விலைமதிப்பில்லாத
தன்னம்பிக்கை மட்டுமே
வெற்றியை பெற்றுத்தரும்.
நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
தன்னம்பிக்கையுடன் செயல்படுத்துங்கள்.
இனிய காலை வணக்கம்…!


5 of 15

விலைமதிப்பில்லாத தன்னம்பிக்கை மட்டுமே வெற்றியை பெற்றுத்தரும். நம்பிக்கையுடன் செயல்படுங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுத்துங்கள். இனிய காலை வணக்கம்...!



இறுதி வரை போராடு
எதை இழந்தாலும்
தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே.
காலம் கனிந்திடும் வெற்றிகள் இனித்திடும்.
காலை வணக்கம்…!


6 of 15

இறுதி வரை போராடு எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே. காலம் கனிந்திடும் வெற்றிகள் இனித்திடும். காலை வணக்கம்...!



நான் ஜெயிக்கனும் ஆனால்,
யாரையும் தோற்கடித்து
ஜெயிக்க கூடாது.
காலை வணக்கம்…!


7 of 15

நான் ஜெயிக்கனும் ஆனால், யாரையும் தோற்கடித்து ஜெயிக்க கூடாது. காலை வணக்கம்...!



::வாழ்க்கையில் வெற்றி பெற::
Tension, Depression, Sad
எல்லாவற்றையும் போடானு
தூக்கி போட்டுவிட்டு போயிட்டே இருங்கள்.
Good Morning…!


8 of 15

::வாழ்க்கையில் வெற்றி பெற:: Tension, Depression, Sad எல்லாவற்றையும் போடானு தூக்கி போட்டுவிட்டு போயிட்டே இருங்கள். Good Morning...!



“பூக்கள் எனும் பூந்தோட்டம்,
அதில் உதிராத பூக்கள் கூட்டம்
நம் தோழர்கள் கூட்டம்”.
தோழர்களுக்கு தோழமையுடன்
காலை வணக்கம்…!


9 of 15

"பூக்கள் எனும் பூந்தோட்டம், அதில் உதிராத பூக்கள் கூட்டம் நம் தோழர்கள் கூட்டம்". தோழர்களுக்கு தோழமையுடன் காலை வணக்கம்...!



நேசிப்பதும் அழகு தான்
நேசிக்கப்படுவதும் அழகு தான்.
நேசத்துடன் காலை வணக்கங்கள்…!


10 of 15

நேசிப்பதும் அழகு தான் நேசிக்கப்படுவதும் அழகு தான். நேசத்துடன் காலை வணக்கங்கள்...!






நினைப்பதற்கு
பல நினைவுகள் இருந்தபோதும்
உன் நினைவை விட இனிமையான
நினைவுகள் எதுவுமில்லை என் உயிரே.
காதலுடன் காலை வணக்கம்…!


11 of 15

நினைப்பதற்கு பல நினைவுகள் இருந்தபோதும் உன் நினைவை விட இனிமையான நினைவுகள் எதுவுமில்லை என் உயிரே. காதலுடன் காலை வணக்கம்...!



பேசியே கொல்வதும்,
பேசாமல் கொல்வதும்.
மனதுக்கு பிடித்தவர்களால்
மட்டுமே முடியும். உன்னைப்போல்.
இனிய காலை வணக்கம்…!


12 of 15

பேசியே கொல்வதும், பேசாமல் கொல்வதும். மனதுக்கு பிடித்தவர்களால் மட்டுமே முடியும். உன்னைப்போல். இனிய காதல் வணக்கம்...! இனிய காலை வணக்கம்...!



வாழ்க்கையில் எப்போதும்
மகிழ்ச்சியாக இருப்பதும்,
மற்றவர்களை மகிழ்விப்பதும்
ஒரு கலை அதற்கு இல்லை விலை.
அதிகாலையின் வணக்கங்கள்…!


13 of 15

வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதும், மற்றவர்களை மகிழ்விப்பதும் ஒரு கலை அதற்கு இல்லை விலை. அதிகாலையின் வணக்கங்கள்...!



கண்ணீரில் கரைப்பதை விட.
புன்னகையில் கலைத்து விடுவோம்.
…::கவலைகளை::…
…::காலை வணக்கம்::…


14 of 15

கண்ணீரில் கரைப்பதை விட. புன்னகையில் கலைத்து விடுவோம். ...::கவலைகளை::... ...::காலை வணக்கம்::...



புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.
இனிய காலை வணக்கம்…!


15 of 15

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. இனிய காலை வணக்கம்...!


Good Morning Motivation Status
abhi
abhi

Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

©2025 likeMYstatus | WordPress Theme by Superbthemes.com