வணக்கம் நண்பர்களே! LikeMyStatus இணையதளத்திற்கு உங்களை மனமார வரவேற்கிறோம்!
“Tamil Life Quotes and SMS” தேடிக்கொண்டிருப்பவர்களுக்காக, இங்கு நீங்கள் வாழ்க்கையின் உண்மை தருணங்களை பிரதிபலிக்கும், சிந்தனையை தூண்டும் தமிழ் லைப் Quotes மற்றும் SMS தொகுப்பைப் பார்க்கலாம். இவை உங்கள் தினசரி வாழ்விற்கு உந்துசக்தியாகவும், மன நிம்மதிக்காகவும் இருக்கும்.
இந்த அழகான வார்த்தைத் தொகுப்பில் நீங்கள் காணலாம்: Life Motivational Quotes in Tamil, Positive Tamil SMS, Whatsapp Life Quotes in Tamil, Tamil Life Reality Quotes, Simple Tamil Life Messages, Deep Life Thoughts in Tamil, மற்றும் Self-Confidence Quotes in Tamil. வார்த்தைகளில் வாழ்க்கையின் உண்மை ஒளிக்கதிர்களை உணர விரும்பினால், இவை உங்களுக்கு மிகவும் பொருத்தமானவை.
Tamil Life Quotes and SMS
எந்த வகையிலும் நம்மை சிறுமைப்படுத்த போவதில்லை.
எஞ்சியிருப்பது இன்னும் எத்தனை வருடங்கள்,
மாதங்கள், நாட்கள் என்பது நமக்கே தெரியாது.
மன்னிப்பு கேட்பவன் மனிதன் என்றால்…
மன்னிப்பவன் மாமனிதன்…!!
1 of 22
பல தவறுகளை மன்னிக்கவும்,
கற்றுக்கொண்டால் போதும்,
நிம்மதி நிலைக்கும்…!
2 of 22
கல் தான் காணாமல் போகிறது..
விமர்சனங்கள் கல்லாகவும்
நாம் கடலாகவும் இருப்போம்…
5 of 22
நெஞ்சை காட்டி தலைநிமிர்ந்து வாழ்வோம்.
பாரதி தந்த ஊக்கமடா தமிழ் தாய் ரத்தமடா.
6 of 22
அமைதியாக இருந்து விடலாம்.
நம் மனது புரியாத யாருக்கும்
நம் வார்த்தைகளும் புரியாது.
7 of 22
காரியம் முடிந்து விட்டால்,
நமக்கு காரியம் நடந்தால் கூட
திரும்பி பார்க்க மாட்டார்கள்.
9 of 22
கெட்டவர்கள் அனுபவங்களையும், பாடங்களையும்.
வாழ்க்கையின் பக்கங்களில் மறக்கா
நினைவுகளாக பதிந்து செல்கிறார்கள்…!
10 of 22
வலியை விட்டு அந்த வழியில் செல்.
உன் வாழ்கைக்கு புது வழி கிடைக்கும்.
12 of 22
இடத்துல போய் முடியுறது இல்ல..!
வழி தவறிப் போற சில பாதைகள் தான்
நமக்கு வாழ்கையையே கற்று கொடுக்கிறது…!
13 of 22
வாழ்க்கை
நீ எதிர்பார்க்காத நேரத்தில் தான்
பல ஆச்சரியங்களை கொண்டு வரும்..!
14 of 22
இறப்பு என்பது ஆபத்தான விபத்து.
இரண்டுக்கும் இடையில் சில காலம் வாழ்க்கை.
கவலை இனிமை தனிமை அனைத்தையும் சுமந்து.
15 of 22
அடக்கத்துடன் இருங்கள்.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது.
நன்றியுடன் இருங்கள்.
அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொண்டது.
எச்சரிக்கையாக இருங்கள்…!
16 of 22
நாம் வாழ வேண்டும்…
நம்மை வெறுப்பவர்களுக்காக
வாழ்ந்து காட்ட வேண்டும்…
17 of 22
பார்க்கும்போது பிடிக்காத
சில விஷயங்கள் பழகிய பின் பிடித்தது
பழகியபோது பிடிக்காத சில விஷயங்கள் பிரியும்போது பிடித்தது.
பிடிப்பது பிடிக்காமலும் பிடக்காதது பிடித்தும்
போவது
காலத்தின் கட்டாயம் வாழ்க்கையில் சாதாரணம்.
18 of 22
உணர்வுகள் உடையும் வரை ஒரு முகம்…
உடைந்து விட்டால் பல முகம்…
19 of 22
ஒட்ட வைக்க முடியாது.
நாளை என்பது மதில் மேல் பூனை மாதிரி.
எந்த பக்கமும் விழலாம்.
இன்று என்பது உன் கையில் இருக்கும் வீணை மாதிரி.
உன் வசதிக்கு ஏற்ப வாசித்துக் கொள்ளலாம்.
20 of 22
காத்திருக்கும் போது மெதுவாக நகரும்.
தாமதமாகும் போது வேகமாக நகரும்.
சோகத்தில் நகராது.
மகிழ்ச்சியில் போவது தெரியாது.
“நேரம் மனதை பொறுத்தது”
21 of 22
பலர் வாழ்க்கையில் தூக்கமே வரலைன்னு
வாழ்ந்துட்டு இருக்காங்க…!
22 of 22
20 தன்னம்பிக்கை கொடுக்கும் தமிழ் வரிகள்
25 வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள்
வாழ்க்கையை புரிந்துகொள்வதற்கும், அதில் அர்த்தம் காண்பதற்கும் சில வார்த்தைகள் போதுமானவை. இந்த தமிழ் லைப் Quotes – Tamil Life Quotes and SMS உங்கள் நாளை இனிமையாக தொடங்க வைக்கும், மனதிற்கு ஊக்கம் தரும் சிறிய நினைவுகள் ஆகும். வார்த்தைகளில் வாழ்கையின் அழகு இருக்கிறது!





















