உனக்கு உதவியவரை மறந்திடாதே! நீ உதவியவரை மறந்திடு! Posted on June 21, 2022 ஏழையாய் இருந்து பணக்காரனானால், உனக்கு உதவியவரை மறந்திடாதே! பணக்காரனாய் இருந்து ஏழையானால், நீ உதவியவரை மறந்திடு! நிம்மதி குலையாது, கலையாது! Admin