வயதான இளைஞனின் தன்னம்பிக்கை வரிகள்! Posted on June 23, 2022 என் உடல் தேய்ந்திருக்கலாம், என் மனது இன்னும் தேய்ந்து போகவில்லை! என் வயது உயர்ந்திருக்கலாம், என் முயற்சி இன்னும் ஓய்ந்து போகவில்லை! Admin