19+ தீபாவளி வாழ்த்துக்கள் இமேஜ் – Tamil Diwali Wishing Quotes And Images

நம் தேசத்தில் விண்ணும் மண்ணும் அதிரும் ஓர் நாள் என்றால் அது தீபாவளி தான். *தீபாவளி நல் வாழ்த்துக்கள்!*

1 of 14
Diwali Wishes Tamil

மட்டில்லா மகிழ்ச்சி மனையில் பொங்கிட, என்றும் இன்பம் இல்லத்தில் தங்கிட, வளங்கள் பெருகி நலமாய் வாழ்ந்திட, உறவுகள் அனைவருக்கும் *தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!*

2 of 14
Diwali Kavithai

மலர இருக்கும் தீபாவளி, மனதில் மகிழ்வை மட்டும் மலர செய்யட்டும்…!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்…!

3 of 14
Tamil Diwali Wishes

நன்மை என்னும்
விளக்கை ஏற்றி வைத்து,
இருள் என்னும் தீமையை அழிப்பதே தீபாவளி.
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

4 of 14

ஒரே நேரத்தில் தேசத்தையே
ஒளிரவைக்கும் ஒரு திருநாள்
என்றால் அது தீபாவளி தான்.
உள்ளம் கனிந்த
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

5 of 14
Tamil diwali wishing quote image


தீபாவளி என்ற பெயர் கேட்டாலே,
தீயாய் பரவுகிறது சந்தோஷம்.
தீபாவளி வாழ்த்துக்கள்…!
உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்.
Tamil Diwali Wishes For Whatsapp

6 of 14
Tamil Diwali Wishes


தீமைகள் விலகி ஓட,
நன்மைகள் தொடர்ந்து வர,
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்…!

7 of 14
Tamil Diwali wishing quote


அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.
இந்த தீபாவளியில் அனைவர் வாழ்விலும்.
அன்பு, செழிப்பு, மகிழ்ச்சி நிறைந்து ஒளிரட்டும்.
ஆண்டு முழுவதும் அவைகள் தொடரட்டும்.

8 of 14
diwali valthukal


உன்னதமான தீப ஒளி
உங்கள் மனதை ஒளிரச் செய்து.
உங்கள் இல்லத்தில் நிறையட்டும்.
நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

9 of 14
Tamil Diwali wishing quote image


அன்பால் விளக்கு ஒளிர,
மனது மகிழ்ச்சியால் நிறைய,
கவலைகள் பட்டாசு போல்
வெடித்து சிதற,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

10 of 14
தமிழ் தீபாவளி வாழ்த்துக்கள்


இன்று நீங்கள் ஏற்றும் தீப ஒளி.
உங்கள் வாழ்க்கை முழுவதும்
ஒளிர்ந்து வாழ்க்கை சிறக்கட்டும்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்…!

11 of 14
Tamil diwali greetings


விளக்கை ஏற்றுங்கள்.
இருளில் இருந்து ஒளி பரவி,
கெட்டவை மறைந்து நல்லவை மலரட்டும்.
தீபாவளி நல் வாழ்த்துக்கள்…!

12 of 14
Tamil Diwali wishes


இந்த தீபாவளியில் அனைவர்
வாழ்விலும் தீப ஒளி ஒளிர்ந்து,
துன்பங்கள் பனி போல் உருகி,
இன்பங்கள் மழை போல் பொழிய
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்…!

13 of 14
Tamil Diwali wishing quote


உள்ளமெல்லாம் மகிழ்சி பொங்க,
இல்லமெல்லாம் தீப ஒளி மின்ன,
தெருவெங்கும் மத்தாப்பு தெரிக்க,
தீபாவளி‬ நல்வாழ்த்துகள்…!

14 of 14
Diwali Tamil Wishes


Diwali Wishing Greetings

Tamil kappy Diwali Wishes

Colourful happy diwali image

Happy Diwali greetings

Happy Diwali Image

Happy Diwali Image

Leave a Comment