45+ உண்மை அன்பு கவிதைகள் – Tamil Anbu Kavithaigal 2024

| Anbu Kavithaigal | அன்பு கவிதைகள் |  Anbu Quotes | Anbu Sms Kavithaigal |



மனதில் அன்பு இருந்தாலே
போதும் எதுவும் சாத்தியமே…
கடினமான இதயம் கூட கரையும்
அன்பை மழையாய் பொழியும் போது…


1 of 25

Tamil anbu kavithai



ஒரு வரிடம் பேசவே கூடாது
என்று முடிவு செய்த பிறகும்
அவரிடம் மீண்டும் பேச தூண்டும்
உணர்வே உண்மையான அன்பு…!


2 of 25

Anbu kavithai



சேர்ந்து நின்றால் ஒற்றுமை வளரும்.
துணிந்து நின்றால் வலிமை வளரும்.
அன்பை பகிர்ந்தால் உறவுகள் வளரும்.
வலிகளை மறந்தால் ஆனந்தம் மலரும்.


3 of 25



அன்பானவர்களுக்காக
இறங்கிப்போவதும் தவறில்லை.
நம் அன்பு புரியாதவர்களிடம் இருந்து
விலகி போவதும் தவறில்லை…!


4 of 25






சுகங்களை பகிர்ந்து கொள்ளும்
அன்பை விட,
சோகங்களை பகிர்ந்து கொள்ளும்
நட்பின் அன்பு உண்மையானது…


5 of 25



அருகில் இருப்பதனால்
‘அன்பு’ அதிகரிப்பதும் இல்லை..!
தொலைவில் இருப்பதனால்
‘அன்பு’ குறைவதுமில்லை..!!


6 of 25

அருகில் இருப்பதனால் 'அன்பு' அதிகரிப்பதும் இல்லை..! தொலைவில் இருப்பதனால் 'அன்பு' குறைவதுமில்லை..!!



வேஷம் இல்லாத
உண்மையான அன்பு தான்,
இந்த உலகத்தில்
எல்லா நோய்களுக்கும் மருந்து…


7 of 25

வேஷம் இல்லாத உண்மையான அன்பு தான், இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து...



பணவீக்கத்தை கட்டுப்படுத்த பணத்தினை சேமியுங்கள்.
மனவீக்கத்தை கட்டுப்படுத்த அன்பினை செலவு செய்யுங்கள்.


8 of 25

பணவீக்கத்தை கட்டுப்படுத்த பணத்தினை சேமியுங்கள். மனவீக்கத்தை கட்டுப்படுத்த அன்பினை செலவு செய்யுங்கள்.



உண்மையான அன்பு என்பது
வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
அது உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும்
செயலாலும் உணர்த்தப்படுவது…!


9 of 25

உண்மையான அன்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. அது உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும் செயலாலும் உணர்த்தப்படுவது...!



அன்பு இருக்கும் உள்ளம்
எப்போதும் அமைதியுடன் இருக்கும்.
அன்பு மட்டுமே யாரையும் காயப்படுத்தாமல்
அனைவரையும் வீழ்த்தும் ஆயுதம்…!


10 of 25

அன்பு இருக்கும் உள்ளம் எப்போதும் அமைதியுடன் இருக்கும். அன்பு மட்டுமே யாரையும் காயப்படுத்தாமல் அனைவரையும் வீழ்த்தும் ஆயுதம்...!



தோற்றும் போகலாம்
உண்மையான அன்பில்
ஆனால் ஒருபோதும்
ஏமாந்து போகக்கூடாது
பொய்யான அன்பில்.


11 of 25

தோற்றும் போகலாம் உண்மையான அன்பில் ஆனால் ஒருபோதும் ஏமாந்து போகக்கூடாது பொய்யான அன்பில்.



அழகாய் பேசும் பல வரிகளை விட
அன்பாய் பேசும்
ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்


12 of 25

அழகாய் பேசும் பல வரிகளை விட அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்






அவ்வளவு அன்பையும்
மறக்க வைக்கும் கோபம்.
எவ்வளவு கோபத்தையும்
மறக்க வைக்கும் அன்பு.


13 of 25

அவ்வளவு அன்பையும் மறக்க வைக்கும் கோபம். எவ்வளவு கோபத்தையும் மறக்க வைக்கும் அன்பு.



நாம் நேசித்தவர்கள்
நம்முடன் இல்லையென்றாலும்.
நலமாக வாழ்ந்தால் போதும்
என்று நினைப்பதே உண்மையான அன்பு.


14 of 25

நாம் நேசித்தவர்கள் நம்முடன் இல்லையென்றாலும். நலமாக வாழ்ந்தால் போதும் என்று நினைப்பதே உண்மையான அன்பு.



உண்மையான அன்பை
சொல்லி புரிய வைக்க முடியாது.
அந்த அன்புக்கு உரியவர்கள் மட்டுமே
அதை உணர முடியும்.


15 of 25

உண்மையான அன்பை சொல்லி புரிய வைக்க முடியாது. அந்த அன்புக்கு உரியவர்கள் மட்டுமே அதை உணர முடியும்.


அன்பு ஆலமர வேர் போன்றது.
புகுந்து விட்டால் தகர்க்க
புயலே வந்தாலும்
தாங்கி நிற்கும்.

16 of 25
Unmai anbu kavithai


அன்புக்காக எதையும் விட்டுக்
கொடுக்கும் மனது.
தான் நேசித்த அன்பானவர்களை
யாருக்காகவும், எதற்காகவும்
விட்டுக் கொடுப்பதில்லை.

17 of 25
True love Tamil Quote


அன்பு கொடுக்க நேரம் கிடைத்தால்,
கொடுத்துக் கொண்டே இருங்கள்.
மீண்டும் வரப்போவதில்லை.
நேரமும் அன்பு கொண்ட மனமும்.

18 of 25
அன்பு கவிதை


ஒரு பெண்ணை அரசியாக
இளவரசியாக உணர வைக்க
அரண்மனை தேவையில்லை
அன்பு மட்டும் போதும்💘.

19 of 25
Tamil love quote

அன்பை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
வீசிப்பார் உலகம் உன் பக்கமே!

20 of 25
Anbu Kavithai image


அன்புக்காக ஆருயிர்
துறப்பது சுலபம்.
உயிர் துறக்கும் அளவு
அன்பு கிடைப்பது கடினம்.

21 of 25
Anbu Kavithai


கவர்ந்து இழுத்த தோல்கள்
சுருங்கிய பின்பும்
சுருங்காமல் இருப்பது தான்
💘”அன்பு”💘

22 of 25
Anbu status image


உண்மையான அன்பை எக்காரணம்
கொண்டும் புறக்கணிக்காதே.
ஏன் என்றால் உன் அன்பும் புரிந்து
கொள்ளாமல் புறக்கணிக்கப்படும்
ஒர் நாள் வரலாம்.

23 of 25
உண்மை அன்பு கவிதை


இருளினால் இருளினை விரட்ட முடியாது.
ஒளியினால் மட்டுமே அதை செய்ய முடியும்.
வெறுப்பினால் வெறுப்பினை விரட்ட முடியாது.
அன்பினால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

24 of 25
Anbu Kavithai image


ஆண் அழகா பெண் அழகா என்று தெரியாது.
மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட
உண்மையான அன்புடன் உரிமையோடு
பழகும் அனைவரும் பேரழகு தான்.

25 of 25
Tamil anbu kavithai

Leave a Reply