49+ தமிழ் லைப் Quotes – Tamil Life Quotes and SMS 2024

| Tamil Life Quotes With Image | Tamil Quotes For Life | Tamil Quotes About Life | Tamil Life Sms |



வாழ்க்கையில் மன்னிப்பதும் மன்னிப்பு கேட்பதும்.
எந்த வகையிலும் நம்மை சிறுமைப்படுத்த போவதில்லை.
எஞ்சியிருப்பது இன்னும் எத்தனை வருடங்கள்,
மாதங்கள், நாட்கள் என்பது நமக்கே தெரியாது.
மன்னிப்பு கேட்பவன் மனிதன் என்றால்…
மன்னிப்பவன் மாமனிதன்…!!


1 of 22

வாழ்க்கையில் மன்னிப்பதும் மன்னிப்பு கேட்பதும். எந்த வகையிலும் நம்மை சிறுமைப்படுத்த போவதில்லை. எஞ்சியிருப்பது இன்னும் எத்தனை வருடங்கள், மாதங்கள், நாட்கள் என்பது நமக்கே தெரியாது. மன்னிப்பு கேட்பவன் மனிதன் என்றால்... மன்னிப்பவன் மாமனிதன்...!!



சில நிகழ்வுகளை மறக்கவும்,
பல தவறுகளை மன்னிக்கவும்,
கற்றுக்கொண்டால் போதும்,
நிம்மதி நிலைக்கும்…!


2 of 22

சில நிகழ்வுகளை மறக்கவும், பல தவறுகளை மன்னிக்கவும், கற்றுக்கொண்டால் போதும், நிம்மதி நிலைக்கும்...!



வாழ்க்கையில்…
நீ எதை சோதிக்கிறாயோ அது உன் பலம்.
எது உன்னை சோதிக்கிறதோ அது உன்
பலவீனம்…


3 of 22



உனக்கான இடத்தை தேடுவதல்ல
வாழ்க்கை…
உனக்கான உலகத்தை உருவாக்குவதே
வாழ்க்கை…!


4 of 22

உனக்கான இடத்தை தேடுவதல்ல வாழ்க்கை... உனக்கான உலகத்தை உருவாக்குவதே வாழ்க்கை...!







கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை.
கல் தான் காணாமல் போகிறது..
விமர்சனங்கள் கல்லாகவும்
நாம் கடலாகவும் இருப்போம்…


5 of 22

கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை. கல் தான் காணாமல் போகிறது.. விமர்சனங்கள் கல்லாகவும் நாம் கடலாகவும் இருப்போம்...



முதுகை காட்டி காலை பிடித்து வாழ்வதை விட,
நெஞ்சை காட்டி தலைநிமிர்ந்து வாழ்வோம்.
பாரதி தந்த ஊக்கமடா தமிழ் தாய் ரத்தமடா.


6 of 22

முதுகை காட்டி காலை பிடித்து வாழ்வதை விட, நெஞ்சை காட்டி தலைநிமிர்ந்து வாழ்வோம். பாரதி தந்த ஊக்கமடா தமிழ் தாய் ரத்தமடா.



தேவை இல்லாமல் பேசுவதை விட
அமைதியாக இருந்து விடலாம்.
நம் மனது புரியாத யாருக்கும்
நம் வார்த்தைகளும் புரியாது.


7 of 22

தேவை இல்லாமல் பேசுவதை விட அமைதியாக இருந்து விடலாம். நம் மனது புரியாத யாருக்கும் நம் வார்த்தைகளும் புரியாது.



கஷ்டத்திலும் ஒருவர் சிரிக்கிறார் என்றால்…
எல்லாம் கடந்து நிற்கிறார் என்று அர்த்தம்…!


8 of 22

கஷ்டத்திலும் ஒருவர் சிரிக்கிறார் என்றால்... எல்லாம் கடந்து நிற்கிறார் என்று அர்த்தம்...!



தேவைக்காக பழகுபவர்கள்
காரியம் முடிந்து விட்டால்,
நமக்கு காரியம் நடந்தால் கூட
திரும்பி பார்க்க மாட்டார்கள்.


9 of 22



நல்லவர்கள் அன்பையும், புன்னகையையும்.
கெட்டவர்கள் அனுபவங்களையும், பாடங்களையும்.
வாழ்க்கையின் பக்கங்களில் மறக்கா
நினைவுகளாக பதிந்து செல்கிறார்கள்…!


10 of 22

நல்லவர்கள் அன்பையும், புன்னகையையும். கெட்டவர்கள் அனுபவங்களையும், பாடங்களையும். வாழ்க்கையின் பக்கங்களில் மறக்கா நினைவுகளாக பதிந்து செல்கிறார்கள்...!



கேள்வி என்னவென்று தெரியாது.
ஆனால் பதில் எழுத வேண்டும்.
இது தான் வாழ்க்கை.


11 of 22

கேள்வி என்னவென்று தெரியாது. ஆனால் பதில் எழுத வேண்டும். இது தான் வாழ்க்கை.



வலிகளை மறக்க வழி கிடைத்தால்.
வலியை விட்டு அந்த வழியில் செல்.
உன் வாழ்கைக்கு புது வழி கிடைக்கும்.


12 of 22

வலிகளை மறக்க வழி கிடைத்தால். வலியை விட்டு அந்த வழியில் செல். உன் வாழ்கைக்கு புது வழி கிடைக்கும்.


எல்லா பயணங்களும் நம்ம நினைச்ச
இடத்துல போய் முடியுறது இல்ல..!
வழி தவறிப் போற சில பாதைகள் தான்
நமக்கு வாழ்கையையே கற்று கொடுக்கிறது…!


13 of 22

எல்லா பயணங்களும் நம்ம நினைச்ச இடத்துல போய் முடியுறது இல்ல..! வழி தவறிப் போற சில பாதைகள் தான் நமக்கு வாழ்கையையே கற்று கொடுக்கிறது...!



சோர்வடைந்து விடாதே..!
வாழ்க்கை
நீ எதிர்பார்க்காத நேரத்தில் தான்
பல ஆச்சரியங்களை கொண்டு வரும்..!


14 of 22

சோர்வடைந்து விடாதே..! வாழ்க்கை நீ எதிர்பார்க்காத நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டு வரும்..!



பிறப்பு என்பது அழகான விபத்து.
இறப்பு என்பது ஆபத்தான விபத்து.
இரண்டுக்கும் இடையில் சில காலம் வாழ்க்கை.
கவலை இனிமை தனிமை அனைத்தையும் சுமந்து.


15 of 22

பிறப்பு என்பது அழகான விபத்து. இறப்பு என்பது ஆபத்தான விபத்து. இரண்டுக்கும் இடையில் சில காலம் வாழ்க்கை. கவலை இனிமை தனிமை அனைத்தையும் சுமந்து.



திறமை என்பது இறைவனால் கொடுக்கப்பட்டது.
அடக்கத்துடன் இருங்கள்.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது.
நன்றியுடன் இருங்கள்.
அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொண்டது.
எச்சரிக்கையாக இருங்கள்…!


16 of 22

திறமை என்பது இறைவனால் கொடுக்கப்பட்டது. அடக்கத்துடன் இருங்கள். புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது. நன்றியுடன் இருங்கள். அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொண்டது. எச்சரிக்கையாக இருங்கள்...!



நம்மை நேசிப்பவர்களுக்காக
நாம் வாழ வேண்டும்…
நம்மை வெறுப்பவர்களுக்காக
வாழ்ந்து காட்ட வேண்டும்…


17 of 22

நம்மை நேசிப்பவர்களுக்காக நாம் வாழ வேண்டும்... நம்மை வெறுப்பவர்களுக்காக வாழ்ந்து காட்ட வேண்டும்...



வாழ்கையில் சில தருணத்தில்
பார்க்கும்போது பிடிக்காத
சில விஷயங்கள் பழகிய பின் பிடித்தது
பழகியபோது பிடிக்காத சில விஷயங்கள் பிரியும்போது பிடித்தது.
பிடிப்பது பிடிக்காமலும் பிடக்காதது பிடித்தும்
போவது
காலத்தின் கட்டாயம் வாழ்க்கையில் சாதாரணம்.


18 of 22

வாழ்கையில் சில தருணத்தில் பார்க்கும்போது பிடிக்காத சில விஷயங்கள் பழகிய பின் பிடித்தது பழகியபோது பிடிக்காத சில விஷயங்கள் பிரியும்போது பிடித்தது. பிடிப்பது பிடிக்காமலும் பிடக்காதது பிடித்தும் போவது காலத்தின் கட்டாயம் வாழ்க்கையில் சாதாரணம்.



எல்லா மனிதனும் கண்ணாடி போல் தான்…
உணர்வுகள் உடையும் வரை ஒரு முகம்…
உடைந்து விட்டால் பல முகம்…


19 of 22

எல்லா மனிதனும் கண்ணாடி போல் தான்... உணர்வுகள் உடையும் வரை ஒரு முகம்... உடைந்து விட்டால் பல முகம்...



நேற்று என்பது உடைந்த கண்ணாடி மாதிரி
ஒட்ட வைக்க முடியாது.
நாளை என்பது மதில் மேல் பூனை மாதிரி.
எந்த பக்கமும் விழலாம்.
இன்று என்பது உன் கையில் இருக்கும் வீணை மாதிரி.
உன் வசதிக்கு ஏற்ப வாசித்துக் கொள்ளலாம்.


20 of 22

நேற்று என்பது உடைந்த கண்ணாடி மாதிரி ஒட்ட வைக்க முடியாது. நாளை என்பது மதில் மேல் பூனை மாதிரி. எந்த பக்கமும் விழலாம். இன்று என்பது உன் கையில் இருக்கும் வீணை மாதிரி. உன் வசதிக்கு ஏற்ப வாசித்துக் கொள்ளலாம்.



கடிகாரம்…!
காத்திருக்கும் போது மெதுவாக நகரும்.
தாமதமாகும் போது வேகமாக நகரும்.
சோகத்தில் நகராது.
மகிழ்ச்சியில் போவது தெரியாது.
“நேரம் மனதை பொறுத்தது”


21 of 22

கடிகாரம்...! காத்திருக்கும் போது மெதுவாக நகரும். தாமதமாகும் போது வேகமாக நகரும். சோகத்தில் நகராது. மகிழ்ச்சியில் போவது தெரியாது. "நேரம் மனதை பொறுத்தது"



கெட்ட கனவா வருதுன்னு கவலைப்படாதிங்க.
பலர் வாழ்க்கையில் தூக்கமே வரலைன்னு
வாழ்ந்துட்டு இருக்காங்க…!


22 of 22

கெட்ட கனவா வருதுன்னு கவலைப்படாதிங்க. பலர் வாழ்க்கையில் தூக்கமே வரலைன்னு வாழ்ந்துட்டு இருக்காங்க...!



20 தன்னம்பிக்கை கொடுக்கும் தமிழ் வரிகள்

25 வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள்

Leave a Comment