உனக்கு உதவியவரை மறந்திடாதே! நீ உதவியவரை மறந்திடு! June 21, 2022 by Admin ஏழையாய் இருந்து பணக்காரனானால், உனக்கு உதவியவரை மறந்திடாதே! பணக்காரனாய் இருந்து ஏழையானால், நீ உதவியவரை மறந்திடு! நிம்மதி குலையாது, கலையாது! Admin