பணம் இல்லை, அண்ணன், தம்பி என்ற சொல் கூட அரிதாகும்! May 2, 2022 by abhi பணம் இருந்தால் மாமன், மச்சான் என்ற சொல் எளிதாகும்! பணம் இல்லை, அண்ணன், தம்பி என்ற சொல் கூட அரிதாகும்! பணம் இல்லை எளிதான விஷயம் கூட அரிதாகும்! பணம் இருந்தால் அரிதான விஷயம் கூட எளிதாகும்!