NEW Pongal Wishes – பொங்கல் வாழ்த்துக்கள் 2024

Iniya Pongal Valthukkal | பொங்கல் கவிதை | Pongal Wishes | Happy Pongal | பொங்கல் வாழ்த்துக்கள் | போகி பொங்கல் வாழ்த்துக்கள் | Mattu Pongal Valthukkal | மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் | தை பொங்கல் வாழ்த்துக்கள் | உழவர் திருநாள் வாழ்த்துக்கள் | Ulavar Thirunaal Valthukkal


உலகம் முழுவதும் வாழும்
எம் தமிழ் சொந்தங்களுக்கு
லைக்மைஸ்டேட்டஸ் சார்பில்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!


எண்சாண் உடலின் ஒரு சாண் வயிற்றுக்கு
தடையின்றி உணவு கொடுத்த,
உழவுக்கும், உழவருக்கும்!
இருவருக்கும் உதவிய மாட்டுக்கும், இயற்க்கைக்கும்,
நன்றி சொல்லும் திருநாளே நம் பொங்கல் திருநாள்.
🙏நன்றியுடன்🙏
🌾இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🌾

Pongal valthukkal


பழையன களைந்திட வருகிறது ஒரு திருநாள்.
உழவை காத்திட வருகிறதுஒரு திருநாள்.
உழவனை போற்றிட வருகிறது ஒரு திருநாள்.
மாட்டினை அணைத்திட வருகிறது ஒரு திருநாள்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்திட
வருகிறது நம் பொங்கல் திருநாள்.
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

Pongal wishes


தமிழன் என்பதில் பெருமை கொள்ளும்,
என் தொப்புள்கொடி உறவுகளுக்கு,
என் இனிய இனிய இனிய
பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Tamil Pongal valthukkal


தடைகள் அகலும், நிலைகள் உயரும்.
தலைகள் நிமிரும், கனவுகள் நனவாகும்.
தை பிறந்திட வழியும் பிறந்திடுமே.
பொங்கலோ பொங்கல்
தை திருநாள் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள்


பொங்கி வழியும் பொங்கலைப் போல!
உங்கள் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும்
பொங்கி பொங்கி வழிந்திட,
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Tamil pongal wishes


பொங்கல் வருது! பொங்கல் வருது!
பானை பொங்கி மகிழ்ச்சி பொங்க
பொங்கல் வருது…!
பொங்கலோ…! பொங்கல்…!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

Pongal Kavithai


இந்த தை திருநாளில்
இல்லா வளங்களும்,
எல்லா வளங்களும்
பெற்று இனிதே வாழ,
இனிய
தை திருநாள் நல் வாழ்த்துக்கள்!

Pongal wishes


போகி பொங்கல் வாழ்த்துக்கள்
பிறருக்கு பயன் தரும் பழையன கொடுத்து!
யாருக்கும் பயன்தரா பழையன களைந்து!
இயற்கைசார் அக்கறையுடன்
கொண்டாடிடுவோம்.
🔥போகி பொங்கல் வாழ்த்துக்கள்🔥

போகி பொங்கல் வாழ்த்துக்கள்


Mattu Pongal Valthukkal | மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
மார்தட்டி நாம் கொண்டாடுவோம்
இன் நன்னாளினை…!
🐄மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்🐄

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

உழவர் திருநாள் வாழ்த்துக்கள் | Ulavar Thirunaal Valthukkal
நாம் பணம் சம்பாதிக்க ஆயிரம்
வழிகள் இருக்கலாம். ஆனால்,
நமக்கு வேண்டிய உணவை சம்பாதிக்க
ஒரு விவசாயியால் மட்டுமே முடியும்.
விவசாயம் காப்போம்! விவசாயியை காப்போம்!
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

Ulavar Thirunaal Valthukkal


உழவர் திருநாள் வாழ்த்துக்கள் | Ulavar Thirunaal Valthukkal
கை கட்டி வேலை செய்யும்
படிப்பாளியை விட,
கை கட்டாமல் வேலை செய்யும்
படைப்பாளி சிறந்தவன்.
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
உழவர்களின் திருநாளாம்
ஊரெங்கும் பெருநாளாம்.
அனைவருக்கும் இனிய
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

Ulavar thirunaal valthukkal

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
உழைக்கும் உழவர்களின்
இல்லமும் உள்ளமும்
பொங்கிட இனிய
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

Pongal Wishes Animation

Happy Pongal Animation
Pongal wishes gif

உறவுகளே! சொந்தங்களே!
பந்தங்களே! நட்புக்களே!
பிடித்திருந்தால்!
பகிர்ந்து கொள்ளுங்கள்!

Leave a Comment