நம் தேசத்தில் விண்ணும் மண்ணும் அதிரும் ஓர் நாள் என்றால் அது தீபாவளி தான். *தீபாவளி நல் வாழ்த்துக்கள்!*
1 of 14
மட்டில்லா மகிழ்ச்சி மனையில் பொங்கிட, என்றும் இன்பம் இல்லத்தில் தங்கிட, வளங்கள் பெருகி நலமாய் வாழ்ந்திட, உறவுகள் அனைவருக்கும் *தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!*
2 of 14
நன்மை என்னும்
விளக்கை ஏற்றி வைத்து,
இருள் என்னும் தீமையை அழிப்பதே தீபாவளி.
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
4 of 14
தீபாவளி என்ற பெயர் கேட்டாலே,
தீயாய் பரவுகிறது சந்தோஷம்.
தீபாவளி வாழ்த்துக்கள்…!
உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்.
Tamil Diwali Wishes For Whatsapp
6 of 14
அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.
இந்த தீபாவளியில் அனைவர் வாழ்விலும்.
அன்பு, செழிப்பு, மகிழ்ச்சி நிறைந்து ஒளிரட்டும்.
ஆண்டு முழுவதும் அவைகள் தொடரட்டும்.
8 of 14
உன்னதமான தீப ஒளி
உங்கள் மனதை ஒளிரச் செய்து.
உங்கள் இல்லத்தில் நிறையட்டும்.
நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
9 of 14
அன்பால் விளக்கு ஒளிர,
மனது மகிழ்ச்சியால் நிறைய,
கவலைகள் பட்டாசு போல்
வெடித்து சிதற,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
10 of 14
இன்று நீங்கள் ஏற்றும் தீப ஒளி.
உங்கள் வாழ்க்கை முழுவதும்
ஒளிர்ந்து வாழ்க்கை சிறக்கட்டும்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்…!
11 of 14
விளக்கை ஏற்றுங்கள்.
இருளில் இருந்து ஒளி பரவி,
கெட்டவை மறைந்து நல்லவை மலரட்டும்.
தீபாவளி நல் வாழ்த்துக்கள்…!
12 of 14
இந்த தீபாவளியில் அனைவர்
வாழ்விலும் தீப ஒளி ஒளிர்ந்து,
துன்பங்கள் பனி போல் உருகி,
இன்பங்கள் மழை போல் பொழிய
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்…!
13 of 14
உள்ளமெல்லாம் மகிழ்சி பொங்க,
இல்லமெல்லாம் தீப ஒளி மின்ன,
தெருவெங்கும் மத்தாப்பு தெரிக்க,
தீபாவளி நல்வாழ்த்துகள்…!
14 of 14
Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.