துணிவே துணை என்றெண்ணி துணிந்து செயல்படு நண்பா!
துணிவே துணை என்றெண்ணி துணிந்து செயல்படு நண்பா! வெற்றி எனும் மகுடம் தானாய் வரும் உன் தலைக்கு! English Quotes With Image Admin
துணிவே துணை என்றெண்ணி துணிந்து செயல்படு நண்பா! வெற்றி எனும் மகுடம் தானாய் வரும் உன் தலைக்கு! English Quotes With Image Admin
விழுந்தால் எழுந்திரு, தோற்றால் போராடு, தள்ளினால் துள்ளியெழு, மொத்தத்தில் நீ பலமானவன், உன்னை பலவீனமாக்க எந்த சக்தியும் இங்கில்லை! English Quotes With Image Admin
இலக்கை நிர்ணயித்து ஓடு, இலக்கே இல்லாமல் ஓடாதே! கழுகுகள் துரத்தும், கடமைகள் தடுக்கும், காலம் பல வலிகளை தரும், இலக்கை அடையாமல் ஓயாதே! English Quotes With Image Admin
அடுத்தவர் மேல் நம்பிக்கை வைப்பவன், வெல்வது சந்தேகம்! தன்மேல், தன் திறமையின் மேல், தன் முயற்சியின் மேல், நம்பிக்கை வைப்பவன், வீழ்வது சந்தேகம்! English Quotes With Image Admin
கடந்த காலத்தை வைத்து யாரையும் எடை போடாதே! எதிர்காலம் பல பிரமிக்க தக்க மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்! English Quotes With Image Admin
சோதனைகள் எல்லாம் நம்மை புண்படுத்தி சிதைப்பதற்கு அல்ல! சில சோதனைகள் நம்மை பண்படுத்தி செதுக்குவதற்கு! English Quotes With Image Admin
எதற்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்! நம்மை நாமே தயார் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்! காலம் மாறும், நமக்கான வாய்ப்பை நம் முயற்சி தரும்! Admin
உங்களின் தனிப்பட்ட ரகசிய பக்கங்கள் நிறைந்த புத்தகமாக இருந்தால், அதை மறைத்து வைத்து, ஒழித்து வைத்து பயனில்லை, எரித்து விடுவதே சிறந்தது! – செல்வகுமார் English Quotes With Image Admin
எது நேரினும், இதயமும், இதய துடிப்புமாக இணைந்து வாழும் காதலர்களுக்கும், இணைந்து வாழப்போகும் காதலர்களுக்கும், காதலர் தின வாழ்த்துக்கள்! Admin