29+ தன்னம்பிக்கை கொடுக்கும் தமிழ் வரிகள் – Tamil Life Changing Quotes 2024

| தன்னம்பிக்கை கவிதைகள் | Tamil Life Changing Quotes | Tamil Motivational Quotes | Life Motivation Quotes Tamil | Inspiration Quotes Tamil | தன்னம்பிக்கை கொடுக்கும் தமிழ் வரிகள் | வாழ்வில் சாதனை படைத்த எல்லோருக்கும் சொல்லும்போதே…

Continue Reading29+ தன்னம்பிக்கை கொடுக்கும் தமிழ் வரிகள் – Tamil Life Changing Quotes 2024

99+ NEW Love Proposal Tamil Quotes – ஐ லவ் யூ காதல் கவிதைகள் 2024

Tamil Lovers Day Kavithai | Love Proposal Tamil Kavithai | Love Proposal Quotes In Tamil | காதலர் தின கவிதைகள் | I Love You Kavithaigal | Kadhal Kavithai Status உன்னிடம் பேசனும்…

Continue Reading99+ NEW Love Proposal Tamil Quotes – ஐ லவ் யூ காதல் கவிதைகள் 2024

31+ காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaikal 2024

Tamil Quotes About Love சொல்லத் துடிக்கும் உதடுகளுக்கும்.சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும்இடைப்பட்ட உணர்வே காதல்..! வானத்தில் நட்சத்திரங்கள் பல இருக்கலாம்!பூமியில் பூக்கள் பல இருக்கலாம்!இதயத்தில் ஒருவர் தான் இருக்க வேண்டும்!அதற்கு பெயர்தான் உண்மையான காதல். Tamil Quotes For Love |…

Continue Reading31+ காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaikal 2024

49+ தமிழ் லைப் Quotes – Tamil Life Quotes and SMS 2024

| Tamil Life Quotes With Image | Tamil Quotes For Life | Tamil Quotes About Life | Tamil Life Sms |



வாழ்க்கையில் மன்னிப்பதும் மன்னிப்பு கேட்பதும்.
எந்த வகையிலும் நம்மை சிறுமைப்படுத்த போவதில்லை.
எஞ்சியிருப்பது இன்னும் எத்தனை வருடங்கள்,
மாதங்கள், நாட்கள் என்பது நமக்கே தெரியாது.
மன்னிப்பு கேட்பவன் மனிதன் என்றால்…
மன்னிப்பவன் மாமனிதன்…!!


1 of 22

வாழ்க்கையில் மன்னிப்பதும் மன்னிப்பு கேட்பதும். எந்த வகையிலும் நம்மை சிறுமைப்படுத்த போவதில்லை. எஞ்சியிருப்பது இன்னும் எத்தனை வருடங்கள், மாதங்கள், நாட்கள் என்பது நமக்கே தெரியாது. மன்னிப்பு கேட்பவன் மனிதன் என்றால்... மன்னிப்பவன் மாமனிதன்...!!



சில நிகழ்வுகளை மறக்கவும்,
பல தவறுகளை மன்னிக்கவும்,
கற்றுக்கொண்டால் போதும்,
நிம்மதி நிலைக்கும்…!


2 of 22

சில நிகழ்வுகளை மறக்கவும், பல தவறுகளை மன்னிக்கவும், கற்றுக்கொண்டால் போதும், நிம்மதி நிலைக்கும்...!



வாழ்க்கையில்…
நீ எதை சோதிக்கிறாயோ அது உன் பலம்.
எது உன்னை சோதிக்கிறதோ அது உன்
பலவீனம்…


3 of 22



உனக்கான இடத்தை தேடுவதல்ல
வாழ்க்கை…
உனக்கான உலகத்தை உருவாக்குவதே
வாழ்க்கை…!


4 of 22

உனக்கான இடத்தை தேடுவதல்ல வாழ்க்கை... உனக்கான உலகத்தை உருவாக்குவதே வாழ்க்கை...!






(more…)

Continue Reading49+ தமிழ் லைப் Quotes – Tamil Life Quotes and SMS 2024

25+ மரண கவிதைகள் – Death Quotes In Tamil 2024

நல்லவன் கெட்டவன் கேடுகெட்டவன்.ஏழை பணக்காரன் கோடீஸ்வரன்.எவனாக இருந்தாலும் ஒரே நீதிமரணத்தின் முன் மட்டுமே. 1 of 10 ஆடாத ஆட்டம் எல்லாம்ஆடியே நாம் தீர்த்தாலும்.ஒரு நாள் அடங்கிப் போகும்நம் ஆட்டம் அனைத்தும்.அது தான் நம் மரணம். 2 of 10 தன்னை…

Continue Reading25+ மரண கவிதைகள் – Death Quotes In Tamil 2024

45+ உண்மை அன்பு கவிதைகள் – Tamil Anbu Kavithaigal 2024

| Anbu Kavithaigal | அன்பு கவிதைகள் |  Anbu Quotes | Anbu Sms Kavithaigal | மனதில் அன்பு இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே... கடினமான இதயம் கூட கரையும் அன்பை மழையாய் பொழியும் போது... 1 of…

Continue Reading45+ உண்மை அன்பு கவிதைகள் – Tamil Anbu Kavithaigal 2024

49+ தன்னம்பிக்கை கவிதைகள் – Motivational Quotes In Tamil 2024

Tamil Motivation Quotes | Motivation Kavithai | Tamil Motivation Status | தன்னம்பிக்கை கவிதை | மோட்டிவேஷன் கவிதை | Tamil Motivational Life Quotes | Kalai Vanakkam Motivation Quote Image தோழா! தூக்கி எறிந்தால்!விழுந்த…

Continue Reading49+ தன்னம்பிக்கை கவிதைகள் – Motivational Quotes In Tamil 2024

99+ தமிழ் காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaigal 2024

Kadhal Kavithai For Lover | Kadhal Kavithai For Wife | காதல் கவிதைகள் நித்தம் ஒரு கவிதையால்நீ ஜனனம் ஆகிறாய்...!புத்தம் புது புன்னகையால்நான் கவிஞன் ஆகிறேன்...! 1 of 25 உன் முகம் பார்த்து விட்டால் போதும்,பல யுகங்களை…

Continue Reading99+ தமிழ் காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaigal 2024

அலட்சியங்கள் ஒரு பொருட்டல்ல!

ஓயாது என் கால்கள்! அடங்காது என் முயற்சி! லட்சியத்தை நோக்கிய பயணத்தில், அலட்சியங்கள் ஒரு பொருட்டல்ல!        

Continue Readingஅலட்சியங்கள் ஒரு பொருட்டல்ல!

துன்ப துயரம் முயற்சி கவிதை

துன்ப துயரம் பொதுவானது தான்! ஆனால் கையாளும் விதம் வெவ்வேறானது! சிலர் தடுமாறி, சோர்ந்து, முயலாமல் முடங்கிடலாம்! சிலர் விடாமல் முயன்று சாதித்து தடம் பதித்திடலாம்!

Continue Readingதுன்ப துயரம் முயற்சி கவிதை