தன்னம்பிக்கை தலைக்கனம் கவிதை ஸ்டேட்டஸ்

“என்னால் முடியாதது எதுவும் இல்லை” இது மனதில் உதித்து செயலில் இருத்தல் “தன்னம்பிக்கை”! மனதில் உதித்து பிறர் முன் வாய் உதிர்த்தல் “தலைக்கனம்”! Admin

வாய்மையே வெல்லும்! உலகம் அதை சொல்லும்!

“உண்மையை தடுமாற செய்யலாம், ஆனால், தடம் மாற செய்ய இயலாது!” அறம் பேசி, அறத்தின் பக்கம் நில் நண்பா! தடைதுயர் வரினும் அறமே வெல்லும்! Admin