வலி தரும் கடந்த நாட்களை நினைத்து வருந்தினால்…!
வலி தரும் கடந்த நாட்களை நினைத்து வருந்தினால், கடக்க போகும் நாட்கள் வீணாக கடந்து போகும்! Admin
வலி தரும் கடந்த நாட்களை நினைத்து வருந்தினால், கடக்க போகும் நாட்கள் வீணாக கடந்து போகும்! Admin
“கழுகை பிடிக்கும்” வித்தை அறிந்திருந்தாலும், “காக்கா பிடிக்கும்” வித்தை அறிந்த “கழுதைகளுக்கே” வாழ்க்கை! Admin
நாம் எந்த தடைகளையும் தாண்டி செல்ல, யார் வார்த்தையும் நம்மை வதைத்து வீழ்த்தி விடாமல் இருக்க, நம் மனநிலையில் தெளிவு மிக அவசியம்! Admin
வாழ்க்கை “பாரம்” என்று நினைக்கும் நொடி, சந்தோஷங்கள் “தூரம்” என்று ஆகிவிடும்! Admin
உன்னால் முடியும் முடியாது என்பதை தீர்மானிக்க வேண்டியவன் நீ! அடுத்தவன் அளவீடுகள் ஒரு பொருட்டல்ல! சிறிய வட்டத்தில் வாழ பிறந்தவன் நீ அல்ல! Admin
நாய் குரைக்கிறது என்று நீயும் குரைத்து குறைந்து விடாதே! நீ குரைக்கும் இனம் அல்ல கற்சிக்கும் இனம்! Admin
தாய் கொடுத்த மூச்சில், தாய் மடியில் பிறந்து விட்டோம்! பூமித்தாய் கொடுக்கும் மூச்சில், ஊர்ந்து, தவழ்ந்து, எழுந்து, நடந்து, ஓடி, ஆடி, அடங்கி பூமித்தாய் மடியில் மடிய! (இயற்கை இல்லை வாழ்க்கை இல்லை) – அல்ஃபியோ Admin