Admin
வயதான இளைஞனின் தன்னம்பிக்கை வரிகள்!
என் உடல் தேய்ந்திருக்கலாம், என் மனது இன்னும் தேய்ந்து போகவில்லை! என் வயது உயர்ந்திருக்கலாம், என் முயற்சி இன்னும் ஓய்ந்து போகவில்லை! Admin
மாற்றங்கள் ஏற்படுவது என்னமோ சில நொடியில்!
மாற்றங்கள் ஏற்படுவது என்னமோ சில நொடியில்! அதனால் ஏற்படும் தாக்கங்கள் தொடருது வாழ்க்கை நெடுகில்! – அல்ஃபியோ Admin
வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து பாருங்கள்!
யாரையும் குறைத்து சொல்லும் முன், அவர்கள் வாழ்க்கையை முழுவதும் புரிந்து கொள்ளுங்கள்! இல்லை அவர்கள் வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து பாருங்கள்! Admin
உன் முயற்சி உன்னை ஆளவைக்கும்!
உன் மூச்சு உன்னை வாழவைக்கும்! உன் முயற்சி உன்னை ஆளவைக்கும்! முயற்சியை மூச்சாக்கு நண்பா! நீ உயர்ந்து உலகை ஆள! Admin
தனித்திறமையை கொண்டு வெற்றி பெற்றவர்கள் வெகு சிலர்!
தனித்திறமையை கொண்டு வெற்றி பெற்றவர்கள் வெகு சிலர்! ஆர்வத்தையும், பயிற்சியையும், முயற்சியையும் கொண்டு, திறமையை வளர்த்து வெற்றி பெற்றவர்கள் பற்பலர்! – லைக்மைஸ்டேட்டஸ் Admin
குணம் கவிதை இமேஜ்
மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் முகம் பலருக்கு அமையும்..! மீண்டும் மீண்டும் நினைக்க வைக்கும் குணம் சிலருக்கு தான் அமையும்..! Admin
உனக்கு உதவியவரை மறந்திடாதே! நீ உதவியவரை மறந்திடு!
ஏழையாய் இருந்து பணக்காரனானால், உனக்கு உதவியவரை மறந்திடாதே! பணக்காரனாய் இருந்து ஏழையானால், நீ உதவியவரை மறந்திடு! நிம்மதி குலையாது, கலையாது! Admin