Tamil Sad Love Quotes எல்லோருக்குள்ளும் இருக்கிறது. காதலித்த கதையும். காதலித்து காதலிக்காத கதையும். 1 of 25 நீ என்னை விட்டு பிரிகையில், என் உயிர் மண்ணை விட்டு பிரிவதை உணர்ந்தேன்னடி. 2 of 25 உன் உருவம் காணாமல் என் இதயம் தவித்திடும். உன்னை கனவில் சுமந்து கண்கள் தினம் தேடுவதால் கண்ணீரும் கொஞ்சம் சிந்திடும். 3 of 25 கனவில் வந்தவளே! என் இதயம் தின்றவளே! என் உயிரை கொன்றவளே! என்னை ரணமாக்கி…
Author: abhi
20+ தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் – Tamil Kadhal Kavithaigal Image
படைத்தவனே வியந்திருப்பான் போலும்! அதனால் தான் என்னவோ கண்திருஷ்டி படும் என்று எண்ணி உன் உதட்டின் ஓரத்தில் மை வைத்து அனுப்பி இருக்கிறான்…! 1 of 20 தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் நான் இலக்கணம் தெரிந்து கவிதை எழுதவில்லை என்றாலும் எழுதுகிறேன். நான் நம்புவது இலக்கணத்தை அல்ல உன் அழகை…! 2 of 20 நான் கவிதை எழுத, நிலவோ, இரவோ, மலரோ தேவை இல்லை. நீ அசைந்தால் போதும். உன் கண் அசைந்தால் போதும்…!…
45+ காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaigal 2024
Tamil Kadhal Kavithaigal பொல்லாத நிலவொன்று என் முன்னே வந்தது. பொய் பேசா என்னையும் பொய் பேச வைத்தது. மை இட்ட கண்களால் என்னை வீழ்த்தி, கவி அறியா என்னையும் கவி அளக்க வைத்தது. 1 of 25 உன் அன்புக்கு அடிமையாக, ஆசை தீரா காதலுடன், மோகம் குறையா காமத்துடன் ஆயுள் வரை உன் கரம் பற்றி வாழ்ந்திட ஆசையடி எனக்கு. 2 of 25 மரண கிணற்றில் சுற்றும் பைக்கைப்போல், உன் மரண கண்களில்…
19+ தீபாவளி வாழ்த்துக்கள் இமேஜ் – Tamil Diwali Wishing Quotes And Images
நம் தேசத்தில் விண்ணும் மண்ணும் அதிரும் ஓர் நாள் என்றால் அது தீபாவளி தான். *தீபாவளி நல் வாழ்த்துக்கள்!* 1 of 14 மட்டில்லா மகிழ்ச்சி மனையில் பொங்கிட, என்றும் இன்பம் இல்லத்தில் தங்கிட, வளங்கள் பெருகி நலமாய் வாழ்ந்திட, உறவுகள் அனைவருக்கும் *தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!* 2 of 14 மலர இருக்கும் தீபாவளி, மனதில் மகிழ்வை மட்டும் மலர செய்யட்டும்…! தீபாவளி நல்வாழ்த்துக்கள்…! 3 of 14 நன்மை என்னும் விளக்கை ஏற்றி வைத்து,…
99+ தமிழ் காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaigal 2024
Kadhal Kavithai For Lover | Kadhal Kavithai For Wife | காதல் கவிதைகள் நித்தம் ஒரு கவிதையால் நீ ஜனனம் ஆகிறாய்…! புத்தம் புது புன்னகையால் நான் கவிஞன் ஆகிறேன்…! 1 of 25 உன் முகம் பார்த்து விட்டால் போதும், பல யுகங்களை கூட சுகங்களாக கழித்திடுவேன். வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து. 2 of 25 எழுத இடம் கொடுத்தால் எழுதிடுவேன். கவிதையினை முத்தமாய். மொத்தமாய்…! 3 of…
25+ வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் – Tamil Life Quotes 2024
| Life Quotes In Tamil | வாழ்க்கை சிந்தனைகள் | Tamil Quote For Life | வாழ்க்கை கவிதைகள் | Tamil Quotes About Life | தமிழ் வாழ்க்கை தத்துவம் | Valkkai Thathuvam | அன்பு அனைத்தையும் அழகாக காட்டும்! நம்பிக்கை அனைத்தையும் நல்லதாக காட்டும்! உழைப்பு அனைத்தையும் உயர்வாக காட்டும்! இயற்கை அனைத்தையும் இறைவனாக காட்டும்! வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாக காட்டும்! 1 of 25 சுமக்கத் தெரிந்து கொண்டால்…
15+ வாழ்க்கை கவிதைகள் – Tamil Life Quotes 2024
| தமிழ் லைப் Quotes | Tamil Quotes For Life | Tamil Life Sms | வாழ்க்கை சிந்தனைகள் | Tamil Quote About Life | Life Quotes in Tamil | வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள். சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள். பலர் அதையும் கேட்பதில்லை. 1 of 15 வாழ்க்கை அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது. சிலவற்றை சந்தோஷங்களாக. சிலவற்றை சங்கடங்களாக. 2 of 15…
அலட்சியங்கள் ஒரு பொருட்டல்ல!
ஓயாது என் கால்கள்! அடங்காது என் முயற்சி! லட்சியத்தை நோக்கிய பயணத்தில், அலட்சியங்கள் ஒரு பொருட்டல்ல! Wishes And Quotes With Image @ Picsquote.Com abhiHi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt…
திட்டமிட்டு வாழ்! திடத்துடன் வாழ்!
திட்டமிட்டு வாழ்! திடத்துடன் வாழ்! சபதத்துடன் வாழ்! சச்சரவின்றி வாழ்! தானமிட்டு வாழ்! தன்மானத்துடன் வாழ்! சிக்கனமாக வாழ்! சீராக வாழ்! சிந்தித்து வாழ்! சிகரம் தொட வாழ்! abhiHi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to…
துன்ப துயரம் முயற்சி கவிதை
துன்ப துயரம் பொதுவானது தான்! ஆனால் கையாளும் விதம் வெவ்வேறானது! சிலர் தடுமாறி, சோர்ந்து, முயலாமல் முடங்கிடலாம்! சிலர் விடாமல் முயன்று சாதித்து தடம் பதித்திடலாம்! abhiHi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt…