Skip to content

likeMYstatus

Menu
Menu

Author: abhi

Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.

மனிதப்பிறவி செய்ய கூடாத இரு செயல்கள்…

Posted on July 27, 2022

மனிதப்பிறவி செய்ய கூடாத இரு செயல்கள்: வளமையில் “ஆடுதல்”! வறுமையில் “வாடுதல்”! abhiHi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in…

Read more

இன்று அவன்! நாளை நீ!

Posted on July 17, 2022

சக மனிதனுக்கு ஒரு அநீதி எனில், சக மனிதனாக அவருக்கு குரல் கொடுப்பதில் தவறேயில்லை! பிரச்சினை அவனுக்கு தானே நமக்கென்ன என்று கடந்து செல்வது மாபெரும் தவறு! *இன்று அவன்! நாளை நீ!* abhiHi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in,…

Read more

தவறை தட்டி கேட்பது தவறல்ல!

Posted on July 17, 2022

கண்முன் நடக்கும் தவறை தட்டி கேட்க தைரியம் அற்று வீற்றிருப்பவனைவிட, எதிர்க்க துணிந்து தீவிரவாதி என்று பெயரெடுப்பவன் சிறந்தவன்! abhiHi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that…

Read more

திங்கள் காலை வணக்கம் இமேஜ்

Posted on July 17, 2022

தயங்காத நாட்களும், முயற்சியை கைவிடாத நாட்களும் நல்ல நாட்களே! abhiHi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words….

Read more

ஞாயிறு காலை வணக்கம்

Posted on July 16, 2022

  abhiHi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity,…

Read more

இலக்கை பெரிதாக வை! சனிக்கிழமை காலை வணக்கம்!

Posted on July 15, 2022

இலக்கை பெரிதாக வை! சிறிதாக தொடங்கு! ஒவ்வொரு படியாக பார்த்து, ஆராய்ந்து, தன்னம்பிக்கையுடன் எடுத்து வை! இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படு! ஒர்நாள் உயர்ந்திருப்பாய்! உன் இலக்கை அடைந்திருப்பாய்! – லைக்மைஸ்டேட்டஸ் abhiHi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I…

Read more

கொண்டாடிய கூட்டம் திண்டாட விட்டதே!

Posted on July 15, 2022

யுத்தத்தில் வென்று Hero வாக இருந்தாலும், மக்கள் மனங்களை வெல்ல தவறினால் Zero தான்! காலம் காட்டிவிடும் Hero யார் Zero யார் என்று! கொண்டாடிய கூட்டம் திண்டாட விட்டதே! Zero to “Hero” to Zero இது தான் டா வாழ்க்கை! அநியாயம் என்பது என்றும் அந்நியமே! – லைக்மைஸ்டேட்டஸ் abhiHi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of…

Read more

வெள்ளிக்கிழமை காலை வணக்கம் இமேஜ்

Posted on July 14, 2022

பேராசை படாமல் இரு! ஆனால் ஆசை படாமல் இருந்து விடாதே! abhiHi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful…

Read more

தோல்வியே உன்னை நான் காதல் செய்கிறேன்!

Posted on July 14, 2022

தோல்விகளை கண்டு பயந்து விடாதே! தோல்விகளை கண்டு முடங்கி விடாதே! தோல்விகளை கண்டு சோர்ந்து விடாதே! தோல்விகளை கண்டு ஓடி ஒழிந்து விடாதே! தோல்விகளை கண்டு கலங்கி விடாதே! தோல்விகளை கண்டு உடைந்து விடாதே! தோல்விகளே வெற்றியை பெற்றுத்தரும் அனுபவங்கள்! தோல்வியை முத்தமிடு! வெற்றி உன்னை முத்தமிடும்! abhiHi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating…

Read more

ஏமாற்றி அடைவது வெற்றி அல்ல, அது அபகரிப்பது!

Posted on July 13, 2022

ஏமாற்றி வெல்வதை காட்டிலும், தோற்றுவிட்டு மீண்டும் முயற்சி செய்வது மேலானது…! abhiHi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful…

Read more
  • Previous
  • 1
  • …
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • …
  • 14
  • Next
©2025 likeMYstatus | WordPress Theme by Superbthemes.com