தனித்திருந்து விழித்திருந்து பழகிப்போன எனக்கு இப்போது தனித்திருப்பதும் விழித்திருப்பதும் பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை…! 1 of 15 பேசாத மௌனங்கள் குழந்தை போல் ஆனதே. இரவோடு கண்ணீரும் கானல் நீர் ஆனதே. அன்பும் ஆதரவும் மருந்தாகி போனதே. என் தனிமைக்கு துணை யாரும் இல்லாமல் போனதே. 2 of 15 எத்திசையில் சென்றாலும் அத்திசை வந்து என்னை வாரியனைத்து கொள்கிறது தனிமை..! 3 of 15 ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் துணை இல்லாத போது தான் தெரியும் அன்பின்…