என்னடா இந்த உலகம்!

பிறப்புக்கும் காசு! இறப்புக்கும் காசு! பிறர் மதிக்கவும் காசு! பிறரை மிதிக்கவும் காசு! என்னடா இந்த உலகம்! பணம் என்றால் பாசத்தை பகைக்கவும் துணிகிறான்! பணம் நின்றால் வேஷத்தை கலைத்து விஷத்தையும் உமிழ்கிறான்! – லைக்மைஸ்டேட்டஸ் abhiHi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. … Read more

என்னடா இந்த உலகம்!

பிறப்புக்கும் காசு! இறப்புக்கும் காசு! பிறர் மதிக்கவும் காசு! பிறரை மிதிக்கவும் காசு! என்னடா இந்த உலகம்! பணம் என்றால் பாசத்தை பகைக்கவும் துணிகிறான்! பணம் நின்றால் வேஷத்தை கலைத்து விஷத்தையும் உமிழ்கிறான்! – லைக்மைஸ்டேட்டஸ் Admin