மண்ணில் பிறந்து விட்டோம் மனிதனாய்!
தாய் கொடுத்த மூச்சில், தாய் மடியில் பிறந்து விட்டோம்! பூமித்தாய் கொடுக்கும் மூச்சில், ஊர்ந்து, தவழ்ந்து, எழுந்து, நடந்து, ஓடி, ஆடி, அடங்கி பூமித்தாய் மடியில் மடிய! (இயற்கை இல்லை வாழ்க்கை இல்லை) - அல்ஃபியோ

மாற்றங்கள் ஏற்படுவது என்னமோ சில நொடியில்! அதனால் ஏற்படும் தாக்கங்கள் தொடருது வாழ்க்கை நெடுகில்! - அல்ஃபியோ

யாரையும் குறைத்து சொல்லும் முன், அவர்கள் வாழ்க்கையை முழுவதும் புரிந்து கொள்ளுங்கள்! இல்லை அவர்கள் வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து பாருங்கள்!

மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் முகம் பலருக்கு அமையும்..! மீண்டும் மீண்டும் நினைக்க வைக்கும் குணம் சிலருக்கு தான் அமையும்..!

ஊசிக்கு துணி பயந்தால் ஆடை இல்லை...! கலப்பைக்கு நிலம் பயந்தால் உணவு இல்லை...! வலி இல்லாத வாழ்க்கை இல்லை...! வழி இல்லாத வாழ்க்கை இல்லை...!

செருப்புத் தேய தேய உழைத்தாலும், வாசல் வரை தான்! நம்மில் பலர், நம்மில் சிலரை, பயன்படுத்தும் விதம் இவ்விதமே!