வாழ்க்கை அனுபவம் கவிதை ஸ்டேட்டஸ்

விழுந்தால் கை பிடிக்க யாரும் இல்லை என்பதை பட்டு உணர்ந்தவன், தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் தீர ஆராய்ந்து எடுத்து வைக்கிறான்!

Continue Readingவாழ்க்கை அனுபவம் கவிதை ஸ்டேட்டஸ்

மூச்சு விட்டுப் போன “பிணம்”!

மூச்சு விட்டுப் போன "பிணம்"! காசு விட்டு போன "நடை பிணம்"! அவ்வளவு தான் இந்த வாழ்க்கை! உலகம், பணம் இருந்தால், சொத்தை பல் தெரிய பல் இழிக்கும்! இல்லை, சிங்கப்பல் தெரிய முகம் சுளிக்கும்! - லைக்மைஸ்டேட்டஸ்

Continue Readingமூச்சு விட்டுப் போன “பிணம்”!

ஆடம்பர வாழ்க்கை என்பது நம் முயற்சியின் அடையாளம்!

ஆடம்பர வாழ்க்கை என்பது நம் முயற்சியின் அடையாளம்! அது எவ்விதமும் தவறில்லை! ஆனால், ஆரம்ப வாழ்க்கையை மறந்து, பிறரை மதியாமல் திரிவது, தலைக்கனத்தின் அடையாளம்! - லைக்மைஸ்டேட்டஸ்

Continue Readingஆடம்பர வாழ்க்கை என்பது நம் முயற்சியின் அடையாளம்!

வாழ்க்கை என்றால் பல இடர்கள் வரும்…

வாழ்க்கை என்றால் பல இடர்கள் வரும். அதை எதிர் கொண்டால் சில துயர்கள் வரும். அதை கடந்து தொடர்ந்தால் உயர்நிலை வரும்👍...

Continue Readingவாழ்க்கை என்றால் பல இடர்கள் வரும்…

சோதனைகள் பாசிட்டிவ் வாழ்க்கை கவிதை இமேஜ்

சோதனைகள் எல்லாம் நம்மை புண்படுத்தி சிதைப்பதற்கு அல்ல! சில சோதனைகள் நம்மை பண்படுத்தி செதுக்குவதற்கு! English Quotes With Image

Continue Readingசோதனைகள் பாசிட்டிவ் வாழ்க்கை கவிதை இமேஜ்

ரகசிய பக்கங்கள் நிறைந்த புத்தகம் என்றால்!

உங்களின் தனிப்பட்ட ரகசிய பக்கங்கள் நிறைந்த புத்தகமாக இருந்தால், அதை மறைத்து வைத்து, ஒழித்து வைத்து பயனில்லை, எரித்து விடுவதே சிறந்தது! - செல்வகுமார் English Quotes With Image

Continue Readingரகசிய பக்கங்கள் நிறைந்த புத்தகம் என்றால்!